தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _____ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது. 

    (a)

    உலகமயமாக்கல் 

    (b)

    தனியார்மயமாக்கல் 

    (c)

    தாராளமயமாக்கல் 

    (d)

    இவற்றில் எதுவுமே இல்லை 

  2. பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது _______ ஆகும்.

    (a)

    தாராளமயமாக்கல் 

    (b)

    தனியார்மயமாக்கல் 

    (c)

    உலகமயமாக்கல் 

    (d)

    பொது நிறுவனம் 

  3. ______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

    (a)

    தனியார் 

    (b)

    பொது 

    (c)

    கார்ப்பரேஷன் 

    (d)

    NMC

  4. _____ பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகளாகும்.

    (a)

    தனியார்மயமாக்கல் 

    (b)

    தாராளமயமாக்கல் 

    (c)

    உலகமயமாக்கல் 

    (d)

    வெளிநாட்டு வர்த்தகம் 

  5. புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது 

    (a)

    1980

    (b)

    1991

    (c)

    2013

    (d)

    2015

  6. 3 x 2 = 6
  7. தனியார்மயமாக்கல் என்றால் என்ன? 

  8. பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களுக்கு பெயர்களை குறிப்பிடுக.

  9. உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மையை எழுதுக. 

  10. 3 x 3 = 9
  11. தாராளமயமாக்கல் என்றால் என்ன? 

  12. முதலீடுகளை திரும்பப்பொருதலின் நன்மைகள் யாவை?

  13. புதிய பொருளாதார கொள்கை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. தாராளமயமாக்குதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும்5)

  16. இந்திய பெருளாதாரத்தில் எல்பிஜி (LPG)யின் தாக்கத்தை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் Book Back Questions ( 12th Commerce - Liberalization, Privatization, And Globalization Book Back Questions )

Write your Comment