பணச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை?

 2. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

 3. கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

 4. வைப்புச் சான்றிதழின் இயல்புகளை விவரி.

 5. வணிக இரசீதின் வகைகளை விவரி. 

 6. 5 x 5 = 25
 7. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை வரைவிலக்கணம் தருக. இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை விவரி. 

 8. பணச்சந்தையின் சிறப்பியல்புகளை விவரி. 

 9. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

 10. வணிக இரசீதின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி. 

 11. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - பணச் சந்தை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Money Market Three and Five Marks Questions )

Write your Comment