இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (செபி) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    1995

    (d)

    1998

  2. செபியின் தலைமையகம் _____ ஆகும்.

    (a)

    கல்கத்தா 

    (b)

    மும்பை 

    (c)

    சென்னை 

    (d)

    தில்லி 

  3. இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது.

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    2014

    (d)

    2013

  4. கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது. 

    (a)

    பரஸ்பர நிதிகள் 

    (b)

    பட்டியல் 

    (c)

    மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

    (d)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

  5. ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது. 

    (a)

    5

    (b)

    3

    (c)

    6

    (d)

    7

  6. காகித வடிவிலான பங்குகளை மின்னணு வடிவில் மாற்றுவதற்கான செயல்முறை ____ ஆகும். 

    (a)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

    (b)

    பட்டியலில் இருந்து விலக்குதல் 

    (c)

    புறத்தோற்றம் உள்ள பத்திரங்கள் 

    (d)

    தடையுள்ள பத்திரங்கள் 

  7. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

    (a)

    ஜனவரி 1996

    (b)

    ஜீன் 1998

    (c)

    டிசம்பர் 1996

    (d)

    டிசம்பர் 1998

  8. புறத்தோற்றமற்ற வடிவில் பத்திர விற்பனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் ______ ஆகும். 

    (a)

    டாடா தொழில் நிறுவனம் 

    (b)

    ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் 

    (c)

    இன்போசிஸ் 

    (d)

    பிர்லா தொழில் நிறுவனம் 

  9. பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

    (a)

    பரஸ்பர நிதி 

    (b)

    பங்குகள் 

    (c)

    கடனீட்டுப் பத்திரங்கள் 

    (d)

    நிலை வைப்புகள் 

  10. PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

    (a)

    நிரந்தர தொகை எண்

    (b)

    முதன்மை கணக்கு எண் 

    (c)

    நிரந்தர கணக்கு எண் 

    (d)

    நிரந்தர கணக்கு வாரிசு 

  11. 5 x 2 = 10
  12. செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  13. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

  14. புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  15. செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக. 

  16. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

  17. 5 x 3 = 15
  18. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

  19. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  20. பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.

  21. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  22. செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

  23. 3 x 5 = 15
  24. செபியின் பணிகளை விவரி.

  25. செபியின் அதிகாரங்களை விவரி.

  26. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Securities Exchange Board Of India Model Question Paper )

Write your Comment