இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

  2. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.

  3. பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.

  4. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  5. செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

  6. 5 x 5 = 25
  7. செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)

  8. செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)

  9. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

  10. செபியின் நோக்கங்களை விளக்குக

  11. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கை தொடங்குவதற்கான படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Commerce - Securities Exchange Board Of India Three and Five Marks Questions )

Write your Comment