பங்கு மாற்றகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

    (a)

    21

    (b)

    24

    (c)

    20

    (d)

    25

  2. பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும். 

    (a)

    சரக்குகள் 

    (b)

    சேவைகள் 

    (c)

    நிதி ஆவணங்கள் 

    (d)

    நாட்டின் செலவாணி 

  3. பங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது. 

    (a)

    நிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள் 

    (b)

    அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள் 

    (c)

    பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் 

    (d)

    பட்டியலிடப்படாத பத்திரங்கள் 

  4. தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது

    (a)

    அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக 

    (b)

    தனது சொந்த நடவடிக்கைகளுக்காக 

    (c)

    மற்ற தரகர்களுக்காக 

    (d)

    மற்ற உறுப்பினர்களுக்காக 

  5. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  6. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  7. விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

    (a)

    ரிசர்வ் வங்கி 

    (b)

    மத்திய அரசு 

    (c)

    செபி 

    (d)

    மும்பை பங்குச் சந்தை 

  8. 5 x 1 = 5
  9. பத்திரங்கள் ஒப்பந்தச் சட்டம் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1956

  10. பங்கு மாற்றகம் _______ என்றும் அழைக்கப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்திரச் சந்தை

  11. தேசிய பங்குச்சந்தை ________  மற்றும் _________ பிரிவுகளைக் கொண்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கடன், மூலதன

  12. எதிர்காலத்தில் பத்திரங்களின் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணக்கூடிய ஊக வணிகர் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரடி

  13. தேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீ எம்.ஜெ.பெர்வானி 

  14. 5 x 1 = 5
  15. காளை

  16. (1)

    தெஜிவாலா

  17. தன் வணிகர்

  18. (2)

    முன்னெச்சரிக்கை

  19. கலைமான்

  20. (3)

    மண்டிவாலா

  21. கரடி

  22. (4)

    தாராவணிவாலா

  23. வால் தெரு

  24. (5)

    நியூயார்க்

    7 x 2 = 14
  25. பங்குச் சந்தை என்றால் என்ன?

  26. துணைத் தரகர் என்றால் என்ன? 

  27. ஊகவணிகர்களின் வகைகள் யாவை?

  28. பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

  29. இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன? 

  30. தலால் தெரு - விளக்குக.

  31. "Put option", "Call option" - விளக்கம் தருக
    "வாங்க விரும்பினால்", அழைப்பு விருப்பம்" - விளக்கம் தருக

  32. 3 x 3 = 9
  33. காளை மற்றும் கரடி - விளக்குக. 

  34. தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக. 

  35. தன் வணிகர் என்பவர் யார்?

  36. 2 x 5 = 10
  37. பங்குச் சந்தை தன்மைகளை விவரி. (ஏதேனும் 5)

  38. பங்குச் சந்தையின் பயன்களை விவரி. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Stock Exchange Model Question Paper )

Write your Comment