" /> -->

முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  8 x 1 = 8
 1. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  (a)

  அதிகம் 

  (b)

  குறைவு 

  (c)

  பன்மடங்கு 

  (d)

  கூடுதல் 

 2. வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?

  (a)

  மேலாண்மை

  (b)

  நிர்வாகம்

  (c)

  திறமை

  (d)

  உயர்தனிச் சிறப்பு

 3. வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  ஒருங்கிணைத்தல் 

  (b)

  கட்டுப்படுத்துதல் 

  (c)

  பணிக்கமர்த்துதல் 

  (d)

  ஒழுங்கமைத்தல் 

 4. மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும். 

  (a)

  குறுகிய கால நிதி 

  (b)

  நடுத்தர கால நிதி 

  (c)

  நீண்ட கால நிதி 

  (d)

  குறுகிய கால நிதி 

 5. பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

  (a)

  வணிக வங்கி 

  (b)

  இந்திய ரிசர்வ் வங்கி 

  (c)

  பாரத ஸ்டேட் வங்கி 

  (d)

  மைய வங்கி 

 6. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

  (a)

  விலை ஏற்றம் 

  (b)

  விலை குறைப்பு 

  (c)

  விலை நிலைத்தன்மை 

  (d)

  விலையில் மாற்றமில்லை 

 7. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

  (a)

  ஜனவரி 1996

  (b)

  ஜீன் 1998

  (c)

  டிசம்பர் 1996

  (d)

  டிசம்பர் 1998

 8. விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.  

  (a)

  அக வளங்கள் 

  (b)

  புற வளங்கள் 

  (c)

  முகவர் 

  (d)

  புறத்திறனீட்டல் 

 9. 5 x 1 = 5
 10. _________ என்பது மனித எண்ணங்களை அல்லது கருத்துக்களை நபருக்கு நபர் பரிமாற்றம் செய்வது ஆகும்.

  ()

  தகவல் தொடர்பு

 11. _________ மேலாளர்களின் நேரத்தை சேமிக்கிறது.

  ()

  விதிவிலக்கு மேலாண்மை

 12.  ________ இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடாத இரசீது ஆகும்

  ()

  தேவை இரசீது

 13. _____ என்பது எந்த அமைப்பிலும் நிலையானது.

  ()

  மாற்றம் 

 14. உபரி பணியாளர்களை பற்றாக்குறை உள்ள துறைக்கு பணி மாற்றம் செய்வது 

  ()

  இடமாற்றம் 

 15. 5 x 1 = 5
 16. மேலாண்மை

 17. (1)

  தெஜிவாலா

 18. தகவல் தொடர்பு

 19. (2)

  மனித எண்ணங்கள் பரிமாற்றம்

 20. பணச்சந்தை

 21. (3)

  வணிகத் தாட்கள்

 22. காளை

 23. (4)

  மேலாளர்

 24. பதவி இறக்கம் 

 25. (5)

  கீழ்மட்ட நிலை 

  6 x 2 = 12
 26. மேலாளர் என்பவர் யார்? 

 27. திட்டமிடுதல் என்றால் என்ன?

 28. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

 29. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக

 30. மனித வளத்தின் பொருள் தருக.

 31. பதவி உயர்வு என்றால் என்ன? 

 32. 5 x 3 = 15
 33. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

 34. இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

 35. இரண்டாம் நிலைச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

 36. தேசிய பங்குச் சந்தை விளக்குக. 

 37. ஆட்சேர்ப்பு வரையறு. 

 38. 3 x 5 = 15
 39. மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக. 

 40. நிதிச் சந்தையின் பணிகள் யாவை? 

 41. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Term 1 Model Question Paper )

Write your Comment