சரக்கு விற்பனைச் சட்டம் 1930 Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

    (a)

    1940

    (b)

    1997

    (c)

    1930

    (d)

    1960

  2. அறுதியிடப்படாத பொருளைப் பொறுத்தவரை வாங்குநருக்கு எப்போது உரிமை மாறுகிறது?  

    (a)

    அறுதியிடப்பட்ட பின்பு 

    (b)

    ஒப்பந்தத்தின் பேரில் சரக்கினை ஒதுக்கி வைக்கும் போதும் 

    (c)

    நிறையிட்டு அளந்த பிறகு 

    (d)

    அ மற்றும் ஆ 

  3. குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக் குறிக்கிறது? 

    (a)

    உடன்பாடுபோகும்போது 

    (b)

    ஒப்பந்தம் 

    (c)

    ஆணையைப் பெறும்போது 

    (d)

    விற்க கடமைப்பட்டபோது 

  4. ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை 

    (a)

    நம்புறுதி 

    (b)

    நிபந்தனைகள் 

    (c)

    உரிமை 

    (d)

    உடன்பாடு 

  5. விலைபெறாத வணிகர் கீழ்க்குறிப்பிட்டுள்ள எந்த தகுநிலையில் சரக்கினை வைத்திருக்கும்போது பற்றுரிமை செலுத்த முடியும். 

    (a)

    பொருளின் உரிமையர் 

    (b)

    வாங்குநரின் முகவர் 

    (c)

    வாங்குநரிடம் ஒப்படைக்கப்பட்டவை 

    (d)

    மேற்கூறிய அனைத்து தகுநிலையிலும் 

  6. 3 x 2 = 6
  7. சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன? 

  8. சரக்கு என்றால் என்ன? 

  9. நம்புறுதி என்றால் என்ன? 

  10. 3 x 3 = 9
  11. விற்பனை உடன்பாடு என்றால் என்ன? 

  12. பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள்  மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க. 

  13. எப்போது விலைபெறா வணிகர் வாங்குநரின் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம்? 

  14. 2 x 5 = 10
  15. விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக. 

  16. விலைபெறா வணிகரிடமிருந்து கிடைக்கும் சரக்கின் மீதான உரிமையை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - சரக்கு விற்பனைச் சட்டம் 1930 Book Back Questions ( 12th Commerce - The Sale Of Goods Act, 1930 Book Back Questions )

Write your Comment