தொழில் முனைவோர்களின் வகைகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோரில் பணிசாரா தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க. 

    (a)

    புதினம் புனையும் தொழில் முனைவோர் 

    (b)

    பாரம்பரிய தொழில் முனைவோர் 

    (c)

    காலங்கடந்தும் பழமைவாத தொழில்முனைவோர் 

    (d)

    ஆண்தேனி தொழில் முனைவோர் 

  2. கோழிப்பண்ணை, மலர்வணிகம், பழஉற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சார்ந்த செயல்.

    (a)

     கூட்டுப்பங்கு நிறுமம் 

    (b)

    சில்லறை வணிகம் 

    (c)

    வணிகம் 

    (d)

    வேளாண்மை இயல் 

  3. சேவை புரியாத தொழில் முனைவோரைக் கண்டுபிடி

    (a)

    உணவு விடுதி நடத்துபவர் 

    (b)

    வங்கித் தொழில் செய்பவர் 

    (c)

    வான்வழி போக்குவரத்து செயல்பாட்டாளர் 

    (d)

    கால்நடை பராமரிப்பாளர் 

  4. தெளிவான தொழில்முனைவோரின் நோக்கம் 

    (a)

    சேவை புரிதல் 

    (b)

    இலாபம் ஈட்டல் 

    (c)

    தகுதிநிலை எட்டுதல் 

    (d)

    ஆ மற்றும் இ 

  5. கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது 

    (a)

    நவீன தொழில் முனைவு 

    (b)

    தொழில் துவக்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு 

    (c)

    கூட்டுறவு தொழில் முனைவு 

    (d)

    தொழிற்சாலை தொழில் முனைவு 

  6. 3 x 2 = 6
  7. கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன? 

  8. வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?

  9. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வினைகளின் பெயர்களைக் குறிப்பிடுக. 
    a. இலாப நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வினை 
    b. அரசால் துவங்கப்பட்ட வினை 
    c. தனியாரும் அரசும் இணைந்து துவங்கும் தொழில் முனைவு 
    d. குடும்ப வியாபாரமாகத் துவங்கப்பட்ட வினை 

  10. 3 x 3 = 9
  11. அரசியல் சூழல் என்றால் என்ன? 

  12. தொழில் முனைவையே தொழிலாகக் கொண்ட முனைவோர் எப்படி செயல்படுகிறார்? 

  13. வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி. 

  16. ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - தொழில் முனைவோர்களின் வகைகள் Book Back Questions ( 12th Commerce - Types Of Entrepreneurs Book Back Questions )

Write your Comment