நுகர்வோர் பாதுகாப்பு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

  (a)

  அதிகமான இலாபம் 

  (b)

  குறைவான இலாபம் 

  (c)

  நுகர்வோர் திருப்தி 

  (d)

  சமுதாயத்திற்கு சேவை 

 2. _______ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.

  (a)

  நுகர்வோர் 

  (b)

  மொத்த வியாபாரி 

  (c)

  உற்பத்தியாளர் 

  (d)

  சில்லறை வியாபாரி 

 3. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

  (a)

  அளவீடுகள் 

  (b)

  விற்பனை அதிகப்படுத்துதல் 

  (c)

  பொறுப்புகள் 

  (d)

  கடமைகள் 

 4. ஜான் F கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?

  (a)

  பாதுகாப்பு உரிமை 

  (b)

  தேர்ந்தெடுக்கும் உரிமை 

  (c)

  நுகரும் உரிமை 

  (d)

  தெரிவிக்கும் உரிமை 

 5. நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள _____ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். 

  (a)

  ரொக்க ரசீது 

  (b)

  உத்தரவாத அட்டை 

  (c)

  இடாப்பு 

  (d)

  மேற்காணும் அனைத்தும் 

 6. 3 x 2 = 6
 7. ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை? 

 8. வணிகத்தின் தலையாய நோக்கங்கள் யாவை?

 9. தரமுடைய பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?

 10. 3 x 3 = 9
 11. நிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவீர் அறிந்தது என்ன? 

 12. நுகர்வோர் உரிமைகள் - வரையறு.

 13. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன?

 14. 2 x 5 = 10
 15. நுகர்வோரின் உரிமைகள் யாவை?

 16. நுகர்வோரின் கடமைகளை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் Unit 16 நுகர்வோர் பாதுகாப்பு Book Back Questions ( 12th Commerce Unit 16 Consumer Protection Book Back Questions )

Write your Comment