பங்கு மாற்றகம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

    (a)

    இலண்டன் பங்குச் சந்தை 

    (b)

    பம்பாய் பங்குச் சந்தை 

    (c)

    தேசிய பங்குச் சந்தை 

    (d)

    ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை 

  2. நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் 

    (a)

    மான் 

    (b)

    கரடி 

    (c)

    காளை 

    (d)

    வாத்து 

  3. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  4. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  5. பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

    (a)

    சந்தை மேற்கோள்கள் 

    (b)

    வணிக மேற்கோள்கள் 

    (c)

    வியாபார மேற்கோள்கள் 

    (d)

    வாங்குவோர் மேற்கோள்கள் 

  6. விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

    (a)

    ரிசர்வ் வங்கி 

    (b)

    மத்திய அரசு 

    (c)

    செபி 

    (d)

    மும்பை பங்குச் சந்தை 

  7. 7 x 2 = 14
  8. பங்குச் சந்தை என்றால் என்ன?

  9. பங்குச் சந்தை வரைவிலக்கணம் தருக.

  10. இந்தியாவில் உள்ள எதேனும் 5 பங்குச் சந்தைகளை பற்றி எழுதுக.

  11. துணைத் தரகர் என்றால் என்ன? 

  12. தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள்? 

  13. ஊகவணிகர்களின் வகைகள் யாவை?

  14. பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

  15. 5 x 3 = 15
  16. பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. (ஏதேனும் 3)

  17. காளை மற்றும் கரடி - விளக்குக. 

  18. மான் மற்றும் முடவாத்து - விளக்குக.

  19. தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக. 

  20. தேசிய பங்குச் சந்தை விளக்குக. 

  21. 3 x 5 = 15
  22. பங்குச் சந்தை பணிகளை விவரி.(ஏதேனும் 5)

  23. பங்குச் சந்தையின் பயன்களை விவரி. 

  24. லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் Unit 7 பங்கு மாற்றகம் மாதிரி வினாத்தாள் ( 12th Commerce Unit 7 Stock Exchange Model Question Paper )

Write your Comment