தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. {1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் நடு-முனை விதியைப் பயன்படுத்தி \(\int ^{1.5}_{1}\) (2-x)dx-க்கு தோராய மதிப்பு காண்க.

  2. பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு  காண்க :
    \(\int ^{4}_{3} \frac{dx}{x^2-4}\)

  3. பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு  காண்க :
    \(\int ^\frac{\pi}{2}_{0} \sqrt {\cos \theta} \sin^3 \theta d\theta\)

  4. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
     \(\int ^\frac{\pi}{4}_{\frac{-{\pi}}{4}} sin ^2 x dx\)

  5. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
     \(\int ^{2\pi}_{0} \sin ^4 x \cos ^3 x dx\)

  6. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
     \(\int ^{1}_{0}| 5x- 3| dx\)

  7. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
    \(\int ^{\pi}_{0} x [sin^2 (sin x) + cos ^2 (cos x)]\) dx

  8. பின்வருவனவற்றை மதிப்பிடுக:
    \(\int ^{1}_{0}\) \(\frac{\sin(3\tan^-1 x) \tan ^{-1}x}{1+x^2}\) dx

  9. பின்வருவனவற்றை மதிப்பிடுக
    \(\int ^\frac{π}{2}_{0}\) x2 cos2x dx

  10. பின்வருவனவற்றை மதிப்பிடுக
    \(\int ^\frac{\pi}{2}_{0}\) cos7 x dx

  11. பின்வருவனவற்றை மதிப்பிடுக : \(\int ^\frac{\pi}{6}_{0}\) sin5 3x dx

  12. பின்வருவனவற்றை மதிப்பிடுக :
    \(\int ^{\infty}_{0} {x^5}{ e^-{3x}}\) dx

  13. வளைவரை , 2+ x - x2 + y =0 மற்றும் x-அச்சு  x = -3  மற்றும்  x = 3ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க. 

  14. P என்பது y = (x  - 2)2 + 1  என்ற வளைவரைக்கு ஒரு மீச்சிறு புள்ளி. Q என்ற புள்ளியானது, PQ-ன் சாய்வு 2 உள்ளவாறு வளைவரையின் மேல் உள்ளது எனில் வளை வரைக்கும் நாண் PQ-க்கும் இடையில் அடைபடும் பரப்பைக்  காண்க.

  15. y = x மற்றும் y = x2 என்ற வளைவரைகளுக்குள் அடைபடும் அரங்கத்தின் பரப்பு R எனில் பரப்பு R-ஐ, x-அச்சைப் பொருத்து 360° சுழற்றும்போது உருவாகும் திடப்பொருளின் கன அளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம்  - தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Applications of Integration Two Marks Question )

Write your Comment