" /> -->

கலப்பு எண்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. பின்வருவனவற்றை சுருக்குக.
  \(\sum _{ n=1 }^{ 12 }{ { i }^{ n } } \)

 2. பின்வருவனவற்றை சுருக்குக.
  \({ i }^{ 59 }+\frac { 1 }{ { i }^{ 59 } } \)

 3. z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
  Re\(\left( \frac { 1 }{ z } \right) \)

 4. z = 5 - 2i மற்றும் wi=−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
  2z + 3w

 5. z = 5 - 2i மற்றும் wi=−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
  zw

 6. பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
  |2z + 2 - 4i| = 2

 7. பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
  |3z - 6 + 12i| = 8

 8. கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
  \(3-i\sqrt { 3 } \)

 9. பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
   - \(\sqrt3\) + i
   

 10. \(1+i\sqrt { 3 } \) என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.

 11. |z1| = |z2|, எனுமாறு z1 மற்றும் z2 இரண்டு கலப்பெண்கள் எனில் z1 = z2 தேவையா?

 12. (cos θ + i sin θ)2 = x + iy எனில், x2 + y2 = 1 எனக் காட்டுக.

 13. கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க 

 14. -2 - ன் வீச்சு காண்க

 15. 3x + (2x - 3y)i = 6 + 3i9 எனில் x மற்றும் y - ன் மெய் மதிப்புகளை காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் Chapter 2 கலப்பு எண்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths Chapter 2 Complex Numbers Two Marks Questions )

Write your Comment