வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. ஒரு வட்ட வடிவ வார்ப்பின் ஆரம் 10 செமீ. ஆரத்தின் அளவில் தோராயமாக 0.02 செமீ பிழை உள்ளது எனில் அதன் பரப்பில் ஏற்படும் தோராய சதவீதப் பிழையைக் காண்க.

    (a)

    0.2%

    (b)

    0.4%

    (c)

    0.04%

    (d)

    0.08%

  2. 31-ன் 5ஆம் படி மூல சதவீதப் பிழை தோராயமாக , 31-ன் சதவீதப் பிழையைப் போல் எத்தனை மடங்காகும்?

    (a)

    \(\frac { 1 }{ 31 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } \)

    (c)

    5

    (d)

    31

  3. u(x,y) = ex2+y2 , எனில் \(\frac { \partial u }{ \partial x } \) -ன் மதிப்பு _______.

    (a)

    ex2 + y2

    (b)

    2xu

    (c)

    x2u

    (d)

    y2u

  4. v (x,y) = log(ex + ey), எனில் \(\frac { \partial v }{ \partial x } +\frac { \partial v }{ \partial y } \) -ன் மதிப்பு _______.

    (a)

    ex + ey

    (b)

    \(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)

    (c)

    2

    (d)

    1

  5. w(x,y) = xy, x >0 எனில் \( \frac { \partial w }{ \partial x } \) ன் மதிப்பு _______.

    (a)

    xy log x

    (b)

    y log x

    (c)

    yxy-1

    (d)

    x log y

  6. f (x,y) = exy , எனில் \(\frac { { \partial }^{ 2 }f }{ \partial x\partial y } \) -ன் மதிப்பு_______.

    (a)

    xyexy

    (b)

    (1+ xy)exy

    (c)

    (1+ y)exy

    (d)

    (1+ x)exy

  7. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 4 செமீ மற்றும் அதன் பிழை 0.1 செமீ எனில் கன அளவு கணக்கீட்டில் ஏற்படும் பிழை _______.

    (a)

    0.4 கன செமீ

    (b)

    0.45 கன செமீ

    (c)

    2 கன செமீ

    (d)

    4.8 கன செமீ

  8. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு x0 -இலிருந்து x0 + dx  ஆக மாறும் போது அதன் வளைபரப்பு S = 6x2 இல் ஏற்படும் மாற்றம் _______.

    (a)

    12x0 + dx

    (b)

    12x0 dx

    (c)

    6x0 dx

    (d)

    6x0 + dx

  9. ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம் ____.

    (a)

    0.3xdx மீ3

    (b)

    0.03x மீ3

    (c)

    0.03x2மீ3

    (d)

    0.03x3மீ3

  10. g(x,y) = 3x2 -5y + 2y2, x(t) = et மற்றும் y(t) = cos t , எனில் \(\frac { dg }{ dt } \) -ன் மதிப்பு _______.

    (a)

    6e2t + 5sin t − 4cos t sin t

    (b)

    6e2t - 5sin t + 4cos t sin t

    (c)

    3e2t + 5sin t + 4cos t sin t

    (d)

    3e2t - 5sin t + 4cos t sin t

  11. f(x) = \(\frac { x }{ x+1 } \), எனில் அதன் வகையீடு _______.

    (a)

    \(\frac { -1 }{ { \left( x+1 \right) }^{ 2 } } dx\)

    (b)

    \(\frac { 1 }{ { \left( x+1 \right) }^{ 2 } } dx\)

    (c)

    \(\frac { 1 }{ x+1 } dx\)

    (d)

    \(\frac { -1 }{ x+1 } dx\)

  12. u(x, y) = x2 + 3xy - y-2019 , எனில் \({ \frac { \partial u }{ \partial x } | }_{ (4,-5) }\) -ன் மதிப்பு _______.

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -7

    (d)

    13

  13. சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல் _______.

    (a)

    x+\(\frac { \pi }{ 2 } \)

    (b)

    -x+\(\frac { \pi }{ 2 } \)

    (c)

    x-\(\frac { \pi }{ 2 } \)

    (d)

    -x-\(\frac { \pi }{ 2 } \)

  14. w(x, y, z) = x2 ( y − z) + y2 (z − x) + z2 (x − y) , எனில் \(\frac { { \partial }w }{ \partial x } +\frac { \partial w }{ \partial y } +\frac { \partial w }{ \partial z } \) -ன் மதிப்பு _______.

    (a)

    xy + yz + zx

    (b)

    x( y + z)

    (c)

    y(z + x)

    (d)

    0

  15. f (x, y, z) = xy + yz + zx , எனில் fx -fz − -ன் மதிப்பு _______.

    (a)

    z − x

    (b)

    y − z

    (c)

    x − z

    (d)

    y − x

*****************************************

Reviews & Comments about 12th கணிதம் - வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Maths - Differentials and Partial Derivatives One Mark Question with Answer )

Write your Comment