" /> -->

நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம் 

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. மதிப்பு காண்க sin-1\(\left( sin\frac { 5\pi }{ 9 } cos\frac { \pi }{ 9 } +cos\frac { 5\pi }{ 9 } sin\frac { \pi }{ 9 } \right) \).

 2. cos-1\([cos(-\frac{\pi}{6})]\neq \frac{\pi}{6}.\) என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக 

 3. முதன்மை மதிப்பு காண்க 
  \({ sec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \)

 4. தீர்க்க tan-1 \(\left( \frac { 1-x }{ 1+x } \right) =\frac { 1 }{ 2 } { tan }^{ -1 }\)x, இங்கு x >0.

 5. \(cot(sin^{ -1 }x)=\frac { \sqrt { 1-x^{ 2 } } }{ x } -1\le x\le \) மற்றும் x \(\neq \) 0 எனக் காண்பி.

 6. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
  y=4sin(−2x)

 7. முதன்மை மதிப்பு காண்க 
  \({ cot }^{ -1 }(\sqrt { 3 } )\)

 8. மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக
  \({ tan }^{ -1 }\left( sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)

 9. சுருக்குக 
   \({ sec }^{ -1 }\left( sec\left( \frac { 5\pi }{ 3 } \right) \right) \)

 10. tan-1 \(\left( \frac { -1 }{ \sqrt { 3 } } \right) \) முதன்மை மதிப்பு காண்க. 

 11. sin-1 (-1) ன் முதன்மை மதிப்பு காண்க.

 12. cos-1 \(\left( \frac { -1 }{ 2 } \right) \) ன் முதன்மை மதிப்பு காண்க.

 13. மதிப்பீடுக. \(sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) \)

 14. மதிப்பீடுக. sin \(\left( \frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\frac { 4 }{ 5 } \right) \)

 15. மதிப்பீடுக. sin \(\left( { cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \right) \)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Maths - Inverse Trigonometric Functions Two Marks Questions )

Write your Comment