" /> -->

சமன்பாட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. சமன்பாடு x3+bx2+cx-1=0  வின் மூலங்கள் அதிகரிக்கும் பெருக்குத் தொடர் முறையில் அமைந்தால் ________ 

  (a)

  மூலங்களில் ஒன்றானது 2

  (b)

  மூலங்களில் ஒன்றானது 1

  (c)

  மூலங்களில் ஒன்றானது -1

  (d)

  மூலங்களில் ஒன்றானது -2

 2. ax2+bx+c=0 (a>0) என்ற சமன்பாட்டிற்கு இரண்டு மூலங்கள் ∝ மற்றும் β. ∝<-2 மற்றும் β>2 எனில்,

  (a)

  b2-4ac=0

  (b)

  b2-4ac<0

  (c)

  b2-4ac>0

  (d)

  b2-4ac≥0

 3. சமன்பாடு x2-3x+11=0-ன் மூலங்கள் ∝,β,૪ எனில் ∝+β+૪=__________.

  (a)

  0

  (b)

  3

  (c)

  -11

  (d)

  -3

 4. 9x3-7x+6=0 என்பது ∝,β,૪ என்பதன் மூலங்கள் எனில் ∝ β ૪=_________

  (a)

  \(\frac{-7}{9}\)

  (b)

  \(\frac{7}{9}\)

  (c)

  0

  (d)

  \(\frac{-2}{3}\)

 5. p(x)=ax2+bx+c மற்றும் Q(x)=-ax2+dx+c இங்கு ac≠0 எனில் p(x). Q(x)=0 க்கு குறைந்தபட்சம் ________ மெய் மூலங்கள்

  (a)

  இல்லை

  (b)

  1

  (c)

  2

  (d)

  எண்ணிக்கையற்ற 

 6. 5 x 2 = 10
 7. சமன்பாடு ax2+bx+c=0(c≠0) இன் மூலங்கள் sin∝, cos∝ எனில்(A+c)2=b2+c2 என நிரூபிக்க.

 8. சமன்பாடு x2-(a-2)x-a-1=0 இன் வர்க்கத்தின் கூடுதல் மிக குறைவான மதிப்பை கொண்டிருக்குமெனில் a ன் மதிப்பை காண்க.

 9. 3x2+2(a2+1)x+(a2-3a+2) க்கான மூலங்கள் வெவ்வேறு குறிகளை கொண்டிருக்குமானால் 'a' இடைவெளி காண்க.

 10. நம்மிடம் எனில் x-ன் மதிப்பு காண்க.

 11. சமன்பாடு x7-6x6+7x5+5x2+2x+2 க்கு மிகை மற்றும் குறை மதிப்புடைய மூலங்களின் எண்ணிக்கை காண்க.

 12. 5 x 3 = 15
 13. sin(ex)=5x+5-x க்கான மெய் மூலங்களின் எண்ணிக்கை 

 14. x2-y=353702  க்கான மிகை முழுக்கள்) எண்ணிக்கை காண்க.

 15. தீர்க்க: 2x+2x-1+2x-2=7x+7x-1+7x-2

 16. தீர்க்க: (x-1)4+(x-5)4=82

 17. தீர்க்க: \({ (5+2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2-3 } }+{ (5-2\sqrt { 6 } ) }^{ { x }^{ 2 }-3 }=10\)

 18. 4 x 5 = 20
 19. இருபடிச் சமன்பாடு ax2+bx+c=0(abc≠0) இன் மூலங்களின் கூடுதல் அவைகளின் தலை கிழ்களின் வர்க்கத்தின் கூடுதலுக்கு சமமெனில்\(\\ \frac { a }{ c } ,\frac { b }{ a } ,\frac { c }{ b } \) H.P ல் உள்ளன.

 20. இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில்(a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.

 21. c≠0 மற்றும் \(\frac { p }{ 2x } =\frac { a }{ x+c } +\frac { b }{ x-c } \) க்கு இரண்டு சமமான மூலங்கள் உள்ளன எனில் p காண்க.

 22. தீர்க்க: (2x2-3x+1)(2x2+5x+1)=9x2.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் - சமன்பாட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Theory Of Equations Model Question Paper )

Write your Comment