" /> -->

இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  7 x 1 = 7
 1. 3x2+by2+4bx−6by+b2 =0 என்ற வட்டத்தின் ஆரம்

  (a)

  1

  (b)

  3

  (c)

   

  \(\sqrt{10}\)

  (d)

  \(\sqrt{11}\)

 2. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3,0) மற்றும் F2 (-3,0) கொண்ட கூம்பு வளைவு 16x2+25y2=400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 PF2 -ன் மதிப்பு

  (a)

  8

  (b)

  6

  (c)

  10

  (d)

  12

 3. \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\\ \)மற்றும் \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =-1\)என்ற அதிபரவளையங்களின் குவியங்கள் ஒரு நாற்கரத்தின் முனைகள் எனில் அந்த நாற்கரத்தின் பரப்பு

  (a)

  4(a2+b2)

  (b)

  2(a2+b2)

  (c)

  a2 +b2

  (d)

  \(\frac { 1 }{ 2 } \)(a2+b2)

 4. மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு x-அச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு \(\frac {3}{7}\) மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு

  (a)

  8

  (b)

  32

  (c)

  80

  (d)

  40

 5. (1,2)-என்ற புள்ளி வழியாகவும் (3,0)என்ற புள்ளியில்x -அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?

  (a)

  (-5,2)

  (b)

  (2,-5)

  (c)

  (5,-2)

  (d)

  (-2,5)

 6.  x2+y2−8x−4y+c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11,2) எனில் அதன்

  (a)

  (-5,2)

  (b)

  (2,-5)

  (c)

   

  (5,-2)

  (d)

  (-2,5)

 7. (0,4) மற்றும் (0,2) என்பது பரவளையத்தின் முனை மற்றும் குவியல் எனில் அதனுடைய சமன்பாடு 

  (a)

  x2+8y=32

  (b)

  y2+8x=32

  (c)

  x2-8y=32

  (d)

  y2-8x=32

 8. 9 x 2 = 18
 9. (-4,-2) மற்றும் (1,1) என்ற புள்ளிகளை விட்டத்தை முனைகளாகக்  கொண்ட வட்டத்தின் பொதுச் சமன்பாடு காண்க.

 10. y=mx+c என்ற நேர்கோடு x2+y2=9 என்ற வட்டத்தின் தொடுகோடு எனில் c-ன் மதிப்புக் காண்க.

 11. (2,-1) என்ற புள்ளியை மையமாகவும், (3,6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.

 12. y=2\(\sqrt2\)x +c என்ற கோடு x2+y2=16, என்ற வட்டத்தின் தொடுகோடு எனில், c-ன் மதிப்பு காண்க.

 13. பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
  2x2−y2=7

 14. பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
  3x2+2y2=14

 15. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
   x2+y2+6x-4y+4=0

 16. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
  2x2+2y2-6x+4y+2=0

 17. வட்டம் x2+y2+2x-3y-8=0 க்கு (2,3) ல்  தொடுகோட்டிற்கான சமன்பாட்டை காண்க.

 18. 5 x 3 = 15
 19. ஆரம் 3 அலகுகள் கொண்ட ஒரு வட்டம் ஆய அச்சுகளைத் தொட்டுச் செல்கின்றவாறு உருவாகும் அனைத்து வட்டங்களின் பொதுச் சமன்பாடுகளையும் காண்க.

 20. (-2,1),(0,0) மற்றும் (-4,-3) என்ற புள்ளிகள் x2+y2-5y-5=0 என்ற வட்டத்திற்கு வெளியே, வட்டத்தின் மீது அல்லது உள்ளே இவற்றில் எங்கே உள்ளன எனது தீர்மானிக்கவும்.

 21. பின்வரும் சமன்பாடுகளின் கூம்புவளைவின் வகையைக் கண்டறிந்து அவற்றின் மையம், குவியங்கள், முனைகள் மற்றும் இயக்குவரைகள் காண்க :
  \( \frac { { x }^{ 2 } }{ 25 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\)

 22. y2 =16x என்ற பரவளையத்திற்கு, 2x+2y+3=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தான தொடுகோட்டுச் சமன்பாடு காண்க.

 23. 34மீ நீளமுள்ள ஓர் அறை பிரதிபலிப்புக் கூரையாக கட்டப்படவுள்ளது. அந்த அறையின் கூறை நீள்வட்ட வடிவமாக படம் 5.64-ல் இருப்பது போல் உள்ளது. அந்தக் கூரையின் அதிகபட்ச உயரம் 8 மீ எனில், அதன் குவியங்கள் எங்கே அமையும் என்பதைத் தீர்மானிக்கவும்.

 24. 2 x 5 = 10
 25. சூரியனிலிருந்து பூமியின் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச தூரங்கள் முறையே 152×106கி.மீ மற்றும் 94.5×106 கி.மீ. நீள்வட்டப் பாதையின் ஒரு குவியத்தில் சூரியன் உள்ளது. சூரியனுக்கும் மற்றொரு குவியத்திற்குமான தூரம் காண்க.

 26. ஒரு நீரூற்றில், ஆதியிலிருந்து 0.5மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் அதிகபட்ச உயரம் 4மீ, நீரின் பாதை ஒரு பரவளையம் எனில் ஆதியிலிருந்து 0.75மீ கிடைமட்டத் தூரத்தில் நீரின் உயரத்தைக் காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதவியல் - இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Maths - Two Dimensional Analytical Geometry-II Model Question Paper )

Write your Comment