" /> -->

மூலதனச் சந்தை Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  3 x 1 = 3
 1. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1990

  (b)

  1992

  (c)

  1998

  (d)

  1997

 2. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர். 

  (a)

  தனிநபர் 

  (b)

  நிறுமங்கள் 

  (c)

  நிதி நிறுவனங்கள் 

  (d)

  மேலே உள்ள அனைத்தும் 

 3. பரஸ்பர நிதியின் நன்மை _________

  (a)

  அதிக பயன்

  (b)

  நெகிழ்வுத் தன்மை

  (c)

  பாதுகாப்பு

  (d)

  இவை அனைத்தும்

 4. 3 x 2 = 6
 5. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

 6. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

 7. மூலதனச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? 

 8. 2 x 3 = 6
 9. மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக. 

 10. தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக. 

 11. 2 x 5 = 10
 12. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

 13. மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - மூலதனச் சந்தை Book Back Questions ( 12th Standard Commerce - Capital Market Book Back Questions )

Write your Comment