மூலதனச் சந்தை ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 1 = 10
  1. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  2. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

    (a)

    1990

    (b)

    1992

    (c)

    1998

    (d)

    1997

  3. முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை/ பிணையங்களை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

    (a)

    முதன் முறை 

    (b)

    இரண்டாம் முறை 

    (c)

    மூன்றாம் முறை 

    (d)

    பலமுறை 

  4. இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பலமுறை 

  5. மூலதனச் சந்தையில் கையாளப்படுவது

    (a)

    பத்திரங்கள்

    (b)

    பங்குகள்

    (c)

    பத்திரங்கள் மற்றும் பங்குகள்

    (d)

    எதுவுமில்லை

  6. புதிய வெளியீடுகளுக்கான சந்தை

    (a)

    மூலதன சந்தை

    (b)

    பணச் சந்தை 

    (c)

    பத்திரச் சந்தை

    (d)

    முதல் நிலைச் சந்தை

  7. ஒரு சிறு குழு முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை

    (a)

    பொது வெளியீடு

    (b)

    உரிமை வெளியீடு

    (c)

    தனியார் வெளியீடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  8. பங்கு சந்தையின் மாதிரியாக உருவாக்கப்பட்டது

    (a)

    இந்திய உடனடி பங்கு மாற்றகம்

    (b)

    இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்

    (c)

    இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்

    (d)

    தேசிய பத்திரங்கள் களஞ்சியம்

  9. காகிதமில்லா மற்றும் காகித மாற்று பங்குகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது

    (a)

    இந்திய உடனடி பங்கு மாற்றகம்

    (b)

    இந்திய பங்கு வாய்ப்பு கழகம் லிமிடெட்

    (c)

    இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்

    (d)

    தேசிய பத்திரங்கள் களஞ்சியம்

  10. பரஸ்பர நிதியின் நன்மை _________

    (a)

    அதிக பயன்

    (b)

    நெகிழ்வுத் தன்மை

    (c)

    பாதுகாப்பு

    (d)

    இவை அனைத்தும்

  11. 5 x 1 = 5
  12. _______ மூலதன நிதி என்பது சாதாரண நிதியில் ஒரு பகுதி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துணிகர

  13. ________ சந்தை என்பது அரசு பத்திரங்கள் எனவும் அறியப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தங்கமுலாம் முறை

  14. தேசிய பத்திரங்கள் களஞ்சியம் லிமிடெட் ________ யின் வியாபாரத்திற்கும் பின் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க உருவாக்கப்பட்டதாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டாம் நிலைச் சந்தை

  15. ________ சந்தை விலை பொதுமக்கள் தங்கள் நிதியை நறுமத்தில் முதலீடு செய்ய வழிகாட்டும் காரணியாக உள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்திரங்களின் நடப்பு

  16. பத்திரங்களில் _________ இல

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஊக வணிகம்

  17. 5 x 1 = 5
  18. பத்திரங்களின் சந்தை

  19. (1)

    மூலதனச் சந்தை

  20. பங்கேற்பாளர்

  21. (2)

    சிறு முதலீட்டாளர் சேமிப்பு

  22. சிறு குழு முதலீட்டாளர்

  23. (3)

    தனியார் வெளியீடு

  24. பரஸ்பர நிதி

  25. (4)

    நிறும பத்திரங்கள்

  26. அயல்நாட்டு மூலதனம்

  27. (5)

    நீண்ட கால நிதி

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் மூலதனச் சந்தை ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Commerce Capital Market One Marks Question And Answer )

Write your Comment