" /> -->

மேலாண்மைச் செயல்முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
  10 x 1 = 10
 1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  (a)

  மேலாளர் 

  (b)

  கீழ்ப்பணியாளர் 

  (c)

  மேற்பார்வையாளர் 

  (d)

  உயரதிகாரி 

 2. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

  (a)

  ஃபோயல்  

  (b)

  டேலர் 

  (c)

  மேயோ 

  (d)

  ஜேக்கப் 

 3. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  (a)

  அதிகம் 

  (b)

  குறைவு 

  (c)

  பன்மடங்கு 

  (d)

  கூடுதல் 

 4. வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?

  (a)

  மேலாண்மை

  (b)

  நிர்வாகம்

  (c)

  திறமை

  (d)

  உயர்தனிச் சிறப்பு

 5. நவீன மேலாண்மைக் கோட்பாட்டின் தந்தை _________ .

  (a)

  ஹென்றி போயல்

  (b)

  பீட்டர் F. டிரக்கர்

  (c)

  டேலர்

  (d)

  லூயிஸ் A. ஆலன்

 6. கீழ்க்கண்டவற்றுள் நவீன மேலாண்மை கோட்பாடுகள் எது?

  (a)

  ஊதியம்

  (b)

  முறைமை

  (c)

  நேர்மை நெறி

  (d)

  இவை அனைத்தும்

 7. ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.

  (a)

  பணியாளர்களின்

  (b)

  முதலாளியின்

  (c)

  மேலாளரின்

  (d)

  நிர்வாகத்தின்

 8. கீழ்க்கண்டவற்றுள் எது நிர்வாகத்தின் பணியாகும்?

  (a)

  நிர்வாகம் மற்றும் ஆளுமை

  (b)

  மேலாளர் மற்றும் நிர்வாகி

  (c)

  சட்டம் மற்றும் தீர்மானித்தல்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 9. _________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.

  (a)

  உயரமான

  (b)

  குறுகிய

  (c)

  செங்குத்தான

  (d)

  கிடைமட்டம்

 10. உயர்மட்ட நிர்வாகத்திலிருந்து மேற்பார்வைகள் நெடுந்தொலைவு விலகி இருப்பதால் _________ இல்லாமல் போய் விடுகின்றது.

  (a)

  ஒருங்கிணைத்தல்

  (b)

  கட்டுப்படுத்துதல்

  (c)

  இவை இரண்டுமில்லை

  (d)

  ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்

 11. 5 x 1 = 5
 12. _________ என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.

  ()

  மேலாண்மை

 13. 'வாங்குவோர் எச்சரிக்கை' என்ற கோட்பாட்டிற்கு பதிலாக _________ என்ற கோட்பாடு சந்தை நடைமுறையை தீர்மானிக்கிறது.

  ()

  விற்பவர் ஜாக்கிரதை

 14. _________  என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு மாறக்கூடியதாகும்.

  ()

  திறன்

 15. _________ என்பது பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும்.

  ()

  ஊதியம்

 16. அதிகாரப் படிநிலை மட்டங்கள் மிகுந்து இருந்தால் _________ பெருமளவு பாதிக்கப்படும்.

  ()

  தகவல் தொடர்பு

 17. 5 x 1 = 5
 18. மேலாண்மைக் கருவி

 19. (1)

  வணிகச் சட்டம்

 20. பணியாளர்

 21. (2)

  ஊதியம்

 22. அறிவியல்பூர்வ மேலாண்மை

 23. (3)

  பீட்டர் F. ட்ரக்கர்

 24. மேலாளர் - மேலாண்மை

 25. (4)

  F.W. டேலர்

 26. மேலாண்மை பயிற்சியியல்

 27. (5)

  லூயிஸ் A. ஆலன்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் மேலாண்மைச் செயல்முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce Chapter 1 Principles of Management One Marks Model Question Paper )

Write your Comment