பணியாளர் தேர்ந்தெடுத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 22
    11 x 2 = 22
  1. தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன? 

  2. நேர்க்காணல் என்றால் என்ன? 

  3. நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன? 

  4. சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?

  5. தன்விளக்கக் குறிப்பு பற்றி நீவீர் அறிவது யாது?

  6. பணியமர்த்தல் என்றால் என்ன? 

  7. தேர்வு - வரைவிலக்கணம் தருக.

  8. சோதனை ஆய்வுத் தேர்வுக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

  9. நேர்காணல் - வரைவிலக்கணம் தருக.

  10. பணி ஒப்பந்தம் என்றால் என்ன? (அல்லது)
    வேலை வாய்ப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

  11. தொலைபேசி நேர்காணல் - குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - பணியாளர் தேர்ந்தெடுத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Commerce - Employee Selection Process Two Marks Questions )

Write your Comment