முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  3. அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது. 

    (a)

    வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை 

    (b)

    உயர் இலாபத்தன்மை 

    (c)

    குறைந்த இலாபத்தன்மை 

    (d)

    நடுத்தர இலாபத் தன்மை 

  4. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  5. PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

    (a)

    நிரந்தர தொகை எண்

    (b)

    முதன்மை கணக்கு எண் 

    (c)

    நிரந்தர கணக்கு எண் 

    (d)

    நிரந்தர கணக்கு வாரிசு 

  6. 6 x 2 = 12
  7. மேலாண்மை என்றால் என்ன? 

  8. செயலூக்கமளித்தல் என்பதன் பொருள் தருக.

  9. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  10. பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

  11. பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன? 

  12. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

  13. 6 x 3 = 18
  14. மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

  15. குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  16. விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?

  17. மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக. 

  18. வணிக இரசீதின் வகைகளை விவரி. 

  19. செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

  20. 3 x 5 = 15
  21. அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?

  22. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

  23. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Commerce First Mid Term Model Question Paper )

Write your Comment