மேலாண்மை செயல்பாடுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  2. _____ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

    (a)

    ஒருங்கிணைத்தல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    பணியமர்த்துதல்

    (d)

    ஒழுங்கமைத்தல் 

  3. பின்வருவனவற்றுள் எது ஒப்பீடு செய்ய உதவுகிறது?

    (a)

    திட்டமிடுதல் 

    (b)

    ஒழுங்கமைத்தல் 

    (c)

    பணியமர்த்துதல்

    (d)

    கட்டுப்படுத்துதல் 

  4. 4 x 2 = 8
  5. பணியாளர்களை இயக்க பயன்படுத்துவது எது?

  6. நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்படுபவர் யார்?

  7. புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?

  8. தகவல் தொடர்பு என்பது யாது?

  9. 3 x 3 = 9
  10. குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  11. இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

  12. செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.

  13. 1 x 5 = 5
  14. மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - மேலாண்மை செயல்பாடுகள் Book Back Questions ( 12th Standard Commerce - Functions of Management Book Back Questions )

Write your Comment