" /> -->

நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

  (a)

  நிதிகளை திரட்டுவதற்கு 

  (b)

  பணியாட்களை தேர்வு செய்வதற்கு 

  (c)

  விற்பனையை அதிகரிப்பதற்கு 

  (d)

  நிதித் தேவையை குறைப்பதற்கு 

 2. முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  இரண்டாம் நிலைச் சந்தை 

  (b)

  பணச் சந்தை 

  (c)

  புதிய வெளியீடுகளுக்கான சந்தை 

  (d)

  மறைமுக சந்தை 

 3. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

  (a)

  ஒரே ஒரு முறை 

  (b)

  இரண்டு முறை 

  (c)

  மூன்று முறை 

  (d)

  பல முறை 

 4. ஒரு நிதிச் சொத்து என்பது ______ அல்லது ______ சொத்துக்களை உருவாக்குதல் போன்றவற்றிக்கு பயன்படுத்துவது ஆகும்.

  (a)

  செலவு (அ) வரவு

  (b)

  இலாபம் (அ) நட்டம்

  (c)

  செலவு (அ) வரவு மற்றும் இலாபம் (அ) நட்டம்

  (d)

  உற்பத்தி (அ) நுகர்வு

 5. எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள்

  (a)

  பங்குகள்

  (b)

  அரசுப் பத்திரங்கள்

  (c)

  வங்கி வைப்புகள்

  (d)

  பிணையங்கள்

 6. இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?

  (a)

  ஒரே ஒரு முறை

  (b)

  பல முறை

  (c)

  நூறு முறை

  (d)

  ஆயிரம் முறை

 7. புதிய வெளியீடுகள் சந்தையில் கொள்முதல் நடைபெறுவது

  (a)

  மறைமுக முறை

  (b)

  மின்னணு முறை

  (c)

  நேரடி முறை

  (d)

  அஞ்சல் வழி முறை 

 8. இந்திய நிதி முறையில் அமைப்புசாரா நிறுவனம் _______

  (a)

  நிதிச் சந்தை

  (b)

  நாட்டுப்புற வங்கிகள்

  (c)

  நிதி நிறுவனங்கள்

  (d)

  நிதிசார் சேவைகள்

 9. 5 x 1 = 5
 10. கடன் சந்தை

 11. (1)

  வணிகத் தாட்கள்

 12. பணச்சந்தை

 13. (2)

  பிணையங்கள்

 14. புதிய வெளியீடுகள் சந்தை

 15. (3)

  முதல் நிலை சந்தை

 16. குறுகிய காலம்

 17. (4)

  பணச் சந்தை

 18. எளிதில் மாற்ற முடியாது

 19. (5)

  சந்தைப்படுத்தப்படா சொத்துக்கள்

  6 x 2 = 12
 20. நன்கு அமைக்கப்பட்ட துறைகளின் கூறுகள் யாவை? 

 21. உடனடிச் சந்தை என்றால் என்ன? 

 22. கடன் சந்தை என்றால் என்ன? 

 23. சந்தைப்படுத்தப்படா சொத்துக்களுக்கு உதாரணம் தருக.

 24. முதல் நிலைச் சந்தை என்றால் என்ன?

 25. சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக

 26. 5 x 3 = 15
 27. நிதிச் சந்தையின் பொருள் வரைவிலக்கணத்தை தருக. 

 28. இரண்டாம் நிலைச்சந்தை - சிறு குறிப்பு வரைக. 

 29. இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக. 

 30. நிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது?

 31. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

 32. 2 x 5 = 10
 33. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

 34. நிதிச் சந்தையின் பணிகள் யாவை? 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - நிதிச் சந்தை – ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Introduction Financial Markets Model Question Paper )

Write your Comment