" /> -->

குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1.  ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

  (a)

  குறியிலக்கு மேலாண்மை 

  (b)

  விதிவிலக்கு மேலாண்மை 

  (c)

  முதுகலை வணிக மேலாண்மை 

  (d)

  முதுகலை வணிக நிர்வாகம் 

 2.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  (a)

  முதுகலை வணிக மேலாண்மை 

  (b)

  விதிவிலக்கு மேலாண்மை 

  (c)

  குறியிலக்கு மேலாண்மை 

  (d)

  முதுகலை வணிக நிர்வாகம் 

 3. குறியிலக்கு மேலாண்மையானது _________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.

  (a)

  ஜார்ஜ் ஓடியோர்ன்

  (b)

  பேராசிரியர் ரெட்டின்

  (c)

  ஹென்றி போயல்

  (d)

  பீட்டர் டிரக்கர்

 4. குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும். 

  (a)

  உயர்நிலை ஊழியர்கள்

  (b)

  கீழ்நிலை ஊழியர்கள்

  (c)

  இரண்டும்

  (d)

  பணியாளர்கள்

 5. விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த _________ விளங்குகிறது.

  (a)

  குறிக்கோளாக

  (b)

  இலக்குகளாக

  (c)

  திறவுகோலாக

  (d)

  அளவுகோலாக

 6. 4 x 1 = 4
 7. _________ என்பது ஒரு நிர்வாக முறையாகும்.

  ()

  குறியிலக்கு மேலாண்மை

 8. குறியிலக்கு மேலாண்மை அனுபவத்தின் அடிப்படையில் அணுகுமுறைகளை மாற்றி _________ அடையச் செய்கிறது.

  ()

  இலக்கை

 9. _________ மேலாளர்களின் நேரத்தை சேமிக்கிறது.

  ()

  விதிவிலக்கு மேலாண்மை

 10. _________ என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.

  ()

  அமைப்பு

 11. 7 x 2 = 14
 12. குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

 13. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

 14. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

 15. குறியிலக்கு மேலாண்மை என்றால் என்ன? 

 16. முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன?

 17. முக்கிய முடிவு பகுதிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.

 18. ஏன் ஒரு அமைப்பின் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்?

 19. 4 x 3 = 12
 20. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

 21. குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?

 22. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் நான்கு செயல்முறைகளைப் பட்டியலிடுக.

 23. ஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.

 24. 3 x 5 = 15
 25. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

 26. குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.

 27. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Management By Objectives (MBO) and Management By Exception (MBE) Model Question Paper )

Write your Comment