பணச் சந்தை Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது. 

    (a)

    வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை 

    (b)

    உயர் இலாபத்தன்மை 

    (c)

    குறைந்த இலாபத்தன்மை 

    (d)

    நடுத்தர இலாபத் தன்மை 

  2. பணச்சந்தை வழங்குவது ______ 

    (a)

    நடுத்தரகால நிதிகள் 

    (b)

    குறுகியகால நிதிகள் 

    (c)

    நீண்டகால நிதிகள் 

    (d)

    பங்குகள் 

  3. பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

    (a)

    முதலீட்டு அமைப்புகள் 

    (b)

    அடமானக் கடன் வங்கிகள் 

    (c)

    ரிசர்வ் வங்கி 

    (d)

    வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 

  4. சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம். 

    (a)

    கருவூல இரசீது 

    (b)

    வைப்புச் சான்றிதழ் 

    (c)

    வணிக இரசீது 

    (d)

    அரசுப் பத்திரங்கள் 

  5. கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

    (a)

    அதிக நீர்மைத்தன்மை 

    (b)

    குறைந்த நீர்மைத்தன்மை 

    (c)

    நடுத்தர நீர்மைத்தன்மை 

    (d)

    வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை 

  6. அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. 

    (a)

    மத்திய அரசு 

    (b)

    மாநில அரசுகள் 

    (c)

    பகுதி அரசு அமைப்புகள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  7. 4 x 2 = 8
  8. பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

  9. வைப்புச் சான்றிதழ் சந்தை என்றால் என்ன?

  10. பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.

  11. மாறுதல் என்பதன் பொருள் யாது? 

  12. 2 x 3 = 6
  13. கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை?

  14. கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

  15. 2 x 5 = 10
  16. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை விவரி. 

  17. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - பணச் சந்தை Book Back Questions ( 12th Standard Commerce - Money Market Book Back Questions )

Write your Comment