" /> -->

பணச் சந்தை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  9 x 1 = 9
 1. பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

  (a)

  வணிக வங்கி 

  (b)

  இந்திய ரிசர்வ் வங்கி 

  (c)

  பாரத ஸ்டேட் வங்கி 

  (d)

  மைய வங்கி 

 2. பணச்சந்தை வழங்குவது ______ 

  (a)

  நடுத்தரகால நிதிகள் 

  (b)

  குறுகியகால நிதிகள் 

  (c)

  நீண்டகால நிதிகள் 

  (d)

  பங்குகள் 

 3. பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

  (a)

  முதலீட்டு அமைப்புகள் 

  (b)

  அடமானக் கடன் வங்கிகள் 

  (c)

  ரிசர்வ் வங்கி 

  (d)

  வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 

 4. பணச்சந்தையில் இடர் என்பது ______ 

  (a)

  அதிகம் 

  (b)

  சந்தை இடர் 

  (c)

  குறைந்த கடன் மற்றும் சந்தை இடர் 

  (d)

  நடுத்தர இடர் 

 5. குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது. 

  (a)

  கருவூல இரசீதுகள் 

  (b)

  வணிகத் தாள் 

  (c)

  வைப்புச் சான்றிதழ் 

  (d)

  அரசுப் பத்திரங்கள் 

 6. வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம். 

  (a)

  வணிகத்தாள் சந்தை 

  (b)

  கருவூல இரசீது சந்தை 

  (c)

  வணிக இரசீது சந்தை 

  (d)

  மூலதனச் சந்தை 

 7. கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

  (a)

  அதிக நீர்மைத்தன்மை 

  (b)

  குறைந்த நீர்மைத்தன்மை 

  (c)

  நடுத்தர நீர்மைத்தன்மை 

  (d)

  வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை 

 8. அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. 

  (a)

  மத்திய அரசு 

  (b)

  மாநில அரசுகள் 

  (c)

  பகுதி அரசு அமைப்புகள் 

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 9. _________ கருவூல இரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை

  (a)

  91 நாட்கள்

  (b)

  182 நாட்கள்

  (c)

  364 நாட்கள்

  (d)

  91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்

 10. 5 x 1 = 5
 11. வணிக வங்கிகள் _________ முழு நரம்பு மையமாக இருக்கின்றன

  ()

  பணச் சந்தையின்

 12. பரிவர்த்தனைகள் ஒரு முறையான இடத்தில நடைபெறுவது  ________ ஆகும்

  ()

  பங்கு பரிமாற்றம்

 13. பணச்சந்தை ஆவணங்களில் அதிக நீர்மைத் தன்மை கொண்டது  _________

  ()

  கருவூல இரசீதுகள்

 14.  ________ இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடாத இரசீது ஆகும்

  ()

  தேவை இரசீது

 15. அரசு அல்லது ________ பத்திரங்களை வாங்கவும், விற்கவும் கூடிய சந்தைக்கு அரசு பத்திரங்கள் சந்தை என்று பெயர்.

  ()

  தங்க முனை

 16. 4 x 1 = 4
 17. வெளியீட்டாளர்

 18. (1)

  மத்திய அரசு

 19. சந்தாதாரர்

 20. (2)

  அறக்கட்டளை

 21. முகமைகள்

 22. (3)

  வணிகத்தாள்

 23. ஆவணங்கள்

 24. (4)

  வணிக வங்கி

  9 x 2 = 18
 25. பணச்சந்தை வரைவிலக்கணம் தருக. 

 26. வணிக இரசீது சந்தை என்றால் என்ன? 

 27. அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன? 

 28. பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.

 29. மாறுதல் என்பதன் பொருள் யாது? 

 30. பணச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக

 31. வணிக இரசீது என்றால் என்ன?

 32. கருவூல இரசீது என்றால் என்ன?

 33. துணைச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக

 34. 3 x 3 = 9
 35. கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை?

 36. கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

 37. வணிக இரசீதின் வகைகளை விவரி. 

 38. 3 x 5 = 15
 39. பணச்சந்தையின் சிறப்பியல்புகளை விவரி. 

 40. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

 41. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - பணச் சந்தை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Commerce - Money Market Model Question Paper )

Write your Comment