இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    1995

    (d)

    1998

  2. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

    (a)

    ஜனவரி 1996

    (b)

    ஜீன் 1998

    (c)

    டிசம்பர் 1996

    (d)

    டிசம்பர் 1998

  3. புறத்தோற்றமற்ற வடிவில் பத்திர விற்பனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் ______ ஆகும். 

    (a)

    டாடா தொழில் நிறுவனம் 

    (b)

    ரிலையன்ஸ் தொழில் நிறுவனம் 

    (c)

    இன்போசிஸ் 

    (d)

    பிர்லா தொழில் நிறுவனம் 

  4. பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

    (a)

    பரஸ்பர நிதி 

    (b)

    பங்குகள் 

    (c)

    கடனீட்டுப் பத்திரங்கள் 

    (d)

    நிலை வைப்புகள் 

  5. PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும். 

    (a)

    நிரந்தர தொகை எண்

    (b)

    முதன்மை கணக்கு எண் 

    (c)

    நிரந்தர கணக்கு எண் 

    (d)

    நிரந்தர கணக்கு வாரிசு 

  6. 3 x 2 = 6
  7. செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  8. புறத்தோற்றமற்ற  பத்திர கணக்கு என்றால் என்ன ?

  9. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.

  12. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  13. செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக. 

  14. 2 x 5 = 10
  15. செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)

  16. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் Book Back Questions ( 12th Standard Commerce - Securities Exchange Board Of India Book Back Questions )

Write your Comment