பங்கு மாற்றகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    12 x 1 = 12
  1. ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

    (a)

    இலண்டன் பங்குச் சந்தை 

    (b)

    பம்பாய் பங்குச் சந்தை 

    (c)

    தேசிய பங்குச் சந்தை 

    (d)

    ஆம்ஸ்டர்டான் பங்கு சந்தை 

  2. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

    (a)

    21

    (b)

    24

    (c)

    20

    (d)

    25

  3. பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும். 

    (a)

    சரக்குகள் 

    (b)

    சேவைகள் 

    (c)

    நிதி ஆவணங்கள் 

    (d)

    நாட்டின் செலவாணி 

  4. நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர் 

    (a)

    மான் 

    (b)

    கரடி 

    (c)

    காளை 

    (d)

    வாத்து 

  5. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  6. பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும். 

    (a)

    சந்தை மேற்கோள்கள் 

    (b)

    வணிக மேற்கோள்கள் 

    (c)

    வியாபார மேற்கோள்கள் 

    (d)

    வாங்குவோர் மேற்கோள்கள் 

  7. விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

    (a)

    ரிசர்வ் வங்கி 

    (b)

    மத்திய அரசு 

    (c)

    செபி 

    (d)

    மும்பை பங்குச் சந்தை 

  8. உலகின் மிகவும் பிரபலமான பங்குசந்தை _______

    (a)

    இலண்டன் பங்குசந்தை

    (b)

    பம்பாய் பங்குசந்தை

    (c)

    தேசிய பங்குசந்தை

    (d)

    நியூயார்க்

  9. கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரியளவு நிதியைப் பெற முடியும்?

    (a)

    பங்குகள்

    (b)

    கடனீட்டு பத்திரங்கள்

    (c)

    பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்

    (d)

    பங்குகள் மட்டும்

  10. இவரில் யார் சம்பளமும், கழிவும் பெறுபவர்

    (a)

    துணைத் தரகர்

    (b)

    தரகர்

    (c)

    தன் வணிகர்

    (d)

    அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்

  11. பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______ 

    (a)

    1996 டிசம்பர் 29

    (b)

    1998 டிசம்பர் 27

    (c)

    1997 டிசம்பர் 29

    (d)

    1992 டிசம்பர் 27

  12. கீழ்க்கண்டவற்றில் எது அமெரிக்க தரகு மற்றும் முதலீட்டு வங்கியின் தலைமையகமாக உள்ளது?

    (a)

    தலால் தெரு

    (b)

    வால் தெரு

    (c)

    லம்பார்டு தெரு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. 5 x 1 = 5
  14. பத்திரங்கள் ஒப்பந்தச் சட்டம் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1956

  15. பங்கு மாற்றகம் _______ என்றும் அழைக்கப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்திரச் சந்தை

  16. தேசிய பங்குச்சந்தை ________  மற்றும் _________ பிரிவுகளைக் கொண்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கடன், மூலதன

  17. எதிர்காலத்தில் பத்திரங்களின் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணக்கூடிய ஊக வணிகர் ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கரடி

  18. தேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீ எம்.ஜெ.பெர்வானி 

  19. 8 x 1 = 8
  20. காளை

  21. (1)

    இலண்டன்

  22. தரகர்

  23. (2)

    மண்டிவாலா

  24. தன் வணிகர்

  25. (3)

    மும்பை

  26. தலால் தெரு

  27. (4)

    தாராவணிவாலா

  28. கலைமான்

  29. (5)

    நியூயார்க்

  30. கரடி

  31. (6)

    முன்னெச்சரிக்கை

  32. வால் தெரு

  33. (7)

    மும்பை

  34. லம்பார்டு தெரு

  35. (8)

    தெஜிவாலா

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகவியல் பங்கு மாற்றகம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Commerce Stock Exchange One Marks Question and Answer )

Write your Comment