அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. |adj(adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது ______.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  2. A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 - A = ______.

    (a)

    A-1

    (b)

    \(\frac { { A }^{ -1 } }{ 2 } \)

    (c)

    3A-1

    (d)

    2A-1

  3. A=\( \left[ \begin{matrix} 1 & \tan\frac { \theta }{ 2 } \\ -\tan\frac { \theta }{ 2 } & 1 \end{matrix} \right] \)மற்றும் AB=I2 எனில், B= ______.

    (a)

    \(\left( \cot^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A

    (b)

    \(\left( \cot^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)AT

    (c)

    (cos2θ)I

    (d)

    \(\left( \sin^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A

  4. A=\(\left[ \begin{matrix} \cos\theta & \sin\theta \\ -\sin\theta & \cos\theta \end{matrix} \right] \) மற்றும் A(adj A) =\(\left[ \begin{matrix} k & 0 \\ 0 & k \end{matrix} \right] \)எனில், k= ______.

    (a)

    0

    (b)

    sinθ

    (c)

    cosθ

    (d)

    1

  5. A=\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)எனில் adj(adj A) -ன் மதிப்பு ______.

    (a)

    \(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)

    (b)

    \(\left[ \begin{matrix} 6 & -6 & 8 \\ 4 & -6 & 8 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} -3 & 3 & -4 \\ -2 & 3 & -4 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 0 & -1 & 1 \\ 2 & -3 & 4 \end{matrix} \right] \)

  6. 3 x 2 = 6
  7. adj A = \(\left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \) எனில் A-1 -ஐக் காண்க.

  8. பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க:
    \(\left[ \begin{matrix} -3 & 4 \\ 6 & 2 \end{matrix} \right] \)

  9. பின்வரும் ஏறுபடி வடிவத்திலுள்ள அணிகளுக்கு அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} 6 \\ 0 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix}\begin{matrix} -9 \\ 0 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix} \right] \)

  10. 3 x 3 = 9
  11. \(\left[ \begin{matrix} 2 & -1 & 3 \\ 5 & 3 & 1 \\ -3 & 2 & 3 \end{matrix} \right] \) என்ற அணியின் நேர்மாறு காண்க.

  12. \(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \) என்ற அணியை நிரை-ஏறுபடி வடிவத்திற்கு மாற்றுக.

  13. A = \(\left[ \begin{matrix} 8 & -4 \\ -5 & 3 \end{matrix} \right] \) எனில் A(adj A) = (adj A)A = |A|I2 என்பதைச் சரிபார்க்க.

  14. 2 x 5 = 10
  15. A,B, மற்றும் C என்ற பொருட்களின் விலை ஓர் அலகிற்கு முறையே ரூ. x,y, மற்றும் z ஆகும். P என்பவர் B-ல் 4 அலகுகள் வாங்கி, A-ல் 2 அலகையும் C-ல் 5 அலகையும் விற்கிறார். Q என்பவர் C-ல் 2 அலகுகள் வாங்கி A-ல் 3 அலகுகள் மற்றும் B-ல் 1 அலகையும் விற்கிறார். R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B-ல் 3 அலகையும் C அலகில் ஒரு அலகையும் விற்கிறார். இவ்வணிகத்தில் P,Q, மற்றும் R முறையே ரூ.15,000, ரூ.1,000 மற்றும் ரூ.4,000 வருமானம் ஈட்டுகின்றனர் எனில் A,B மற்றும் C பொருட்களின் ஓரலகு விலை எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணி காணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)

  16. A = \(\left[ \begin{matrix} 2 & 1 & 1 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 2 \end{matrix} \right] \) என்ற அணிக்கு காஸ்-ஜோர்டன் முறையை பயன்படுத்தி நேர்மாறு காண்க.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணிதம் - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் Book Back Questions ( 12th Standard Maths - Application of Matrices and Determinants Book Back Questions )

Write your Comment