கலப்பு எண்கள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2i z2\(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  2. |z1| = 1, |z2| = 2, |z3| = 3 மற்றும் |9z1z2 + 4z1z3 + z2z3| = 12 எனில், |z+ z2 + z3| –ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  3. \(\frac { 3 }{ -1+i } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு _______.

    (a)

    \(\frac { -5\pi }{ 6 } \)

    (b)

    \(\frac { -2\pi }{ 3 } \)

    (c)

    \(\frac { -3\pi }{ 4 } \)

    (d)

    \(\frac { -\pi }{ 2 } \)

  4. ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.

    (a)

    (1, 0)

    (b)

    (-1, 1)

    (c)

    (0, 1)

    (d)

    (1, 1)

  5. \({ \left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) }^{ \frac { 3 }{ 4 } }\) i–ன் எல்லா நான்கு மதிப்புகளின் பெருக்குத் தொகை _______.

    (a)

    -2

    (b)

    -1

    (c)

    1

    (d)

    2

  6. 3 x 2 = 6
  7. பின்வருவனவற்றை சுருக்குக.
    \(\sum _{ n=1 }^{ 10 }{ { i }^{ n+50 } } \)

  8. 6 − 8i - ன் வர்க்கமூலம் காண்க.

  9. பின்வரும் சமன்பாட்டில் z = x + iy -ன் நியமப்பாதையை கார்டீசியன் வடிவில் காண்க.
    |z - 4| = 16

  10. 3 x 3 = 9
  11. (3 - i)x - (2 - i)y + 2i + 5 மற்றும் y + 3 + 2iஆகிய கலப்பெண்கள் சமம் எனில் x மற்றும் y-ன் மதிப்புகளைக் காண்க

  12. கலப்பெண்கள் u,v மற்றும் w ஆகியவை \(\frac { 1 }{ u } =\frac { 1 }{ v } +\frac { 1 }{ w } \) என்றவாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. v = 3 - 4i மற்றும் w = 4 + 3i எனில் u-ஐ செவ்வக வடிவில் எழுதுக

  13. z3 + 2\(\bar { z } \) = 0 என்ற சமன்பாட்டிற்கு ஐந்து தீர்வுகள் இருக்கும் என நிறுவுக

  14. 2 x 5 = 10
  15. z =x + iy மற்றும் arg\(\left( \frac { z-1 }{ z+1 } \right) =\frac { \pi }{ 2 } \) எனில், x2 + y2 = 1 எனக்காட்டுக

  16. சுருக்குக: \({ \left( -\sqrt { 3 } +3i \right) }^{ 31 }\)

*****************************************

Reviews & Comments about 12th Standard கணிதம் - கலப்பு எண்கள் Book Back Questions ( 12th Standard Maths - Complex Numbers Book Back Questions )

Write your Comment