" /> -->

நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. sin-1(cosx), 0\(\le x \le \pi \) -ன் மதிப்பு 

  (a)

  \(\pi -x\)

  (b)

  \(x-\frac { \pi }{ 2 } \)

  (c)

  \(\frac { \pi }{ 2 } -x\)

  (d)

  \(x-\pi \)

 2. If sin1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் 

  (a)

  \(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  \(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (c)

  \(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (d)

  \(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)

 3. sin-1 x+sin-1 y+sin-1 z=\(\frac{3\pi}{2}\) எனில்,  x2017+y2018+z2019\(-\frac { 9 }{ { x }^{ 101 }+{ y }^{ 101 }+{ z }^{ 101 } } \) -ன் மதிப்பு 

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

 4. f(x)=sin−1\(\sqrt{x-1} \) என வரையறுக்கப்படும் சார்பின் சார்பாகம்

  (a)

  [1,2]

  (b)

  [-1,1]

  (c)

  [0,1]

  (d)

  [-1,2]

 5. cot -1 2 மற்றும் cot-13 ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது

  (a)

  \(\frac{\pi}{4}\)

  (b)

  \(\frac{3\pi}{4}\)

  (c)

  \(\frac{\pi}{6}\)

  (d)

  \(\frac{\pi}{3}\)

 6. tan-1 x-cot-1 x=tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) \) என்ற சமன்பாட்டிற்கு 

  (a)

  தீர்வு இல்லை 

  (b)

  ஒரேயொரு தீர்வு 

  (c)

  இரு தீர்வுகள் 

  (d)

  எண்ணற்றத் தீர்வுகள் 

 7. |x|<1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு 

  (a)

  \(\frac{x}{\sqrt{1-x^2}}\)

  (b)

  \(\frac{1}{\sqrt{1-x^2}}\)

  (c)

  \(\frac{1}{\sqrt{1+x^2}}\)

  (d)

  \(\frac{x}{\sqrt{1+x^2}}\)

 8. α = tan-1 \(\left( tan\frac { 5\pi }{ 4 } \right) \) மற்றும் β = tan-1 \(\left( -tan\frac { 2\pi }{ 3 } \right) \) எனில்,   

  (a)

  4α = 3β

  (b)

  3α = 4β

  (c)

  α - β = \(\frac { 7\pi }{ 12 } \) 

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை

 9. 5 x 1 = 5
 10. sin-1 (3x - 4x3)

 11. (1)

  3sin-1 x

 12. cos-1 (4x3 - 3x)

 13. (2)

  இல்லை 

 14. sec-1 (2)

 15. (3)

  3cos-1 x

 16. sin-1 \(\left( sin\frac { 2\pi }{ 3 } \right) \)

 17. (4)

  \(\frac { \pi }{ 3 } \)

 18. tan-1 \(\left( cos\left( \frac { 13\pi }{ 6 } \right) \right) \)

 19. (5)

  \(\frac { \pi }{ 6 } \)

  6 x 2 = 12
 20. முதன்மை மதிப்பைக்காண்க.
  \({ Sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)

 21. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
   y=sin 7x

 22. sec−1\(\left( -\frac { 2\sqrt { 3 } }{ 3 } \right) \)ன் மதிப்பு காண்க.

 23. மதிப்பு காண்க.
   \(sin\left[ \frac { \pi }{ 3 } -{ sin }^{ 2 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] \)

 24. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
  y=-sin\((\frac{1}{3}x)\)

 25. முதன்மை மதிப்பு காண்க 
  \({ cot }^{ -1 }(\sqrt { 3 } )\)

 26. 5 x 3 = 15
 27. பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
  \({ sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)

 28. x-ன் எந்த மதிப்பிற்கு, சமநிலை \(\frac{\pi}{2}   மெய்யாகும்?

 29. நிரூபி \(\tan(sin^ {-1}x)=\frac{x}{\sqrt{1-x^2}},-1\)

 30. சுருக்குக: \({ tan }^{ -1 }\frac { x }{ y } -{ tan }^{ -1 }\frac { x-y }{ x+y } \)

 31. மதிப்பு காண்க
  \(sin\left( { tan }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) -{ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)

 32. 2 x 5 = 10
 33. cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 3 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.

 34. தீர்க்க \(cos\left( { sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =sin\left\{ { cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணிதம் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Maths - Inverse Trigonometric Functions Model Question Paper )

Write your Comment