" /> -->

இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  30 x 1 = 30
 1. (1,5) மற்றும் (4,1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2+y2−5x−6y+9+λ(4x+3y−19)=0எனில் λ-ன் மதிப்பு 

  (a)

  \(0,-\frac { 40 }{ 9 } \)

  (b)

  0

  (c)

  \(\frac { 40 }{ 9 } \)

  (d)

  \(\frac { -40 }{ 9 } \)

 2. வட்டம்  x2+y2=4x+8y+5 நேர்க்கோடு 3x−4y=m 3-ஐ இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுகின்றது எனில்

  (a)

  15< m < 65

  (b)

  35< m <85

  (c)

  −85

  (d)

  −35

 3. x-அச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்

  (a)

  \(\frac { 6 }{ 5 } \)

  (b)

  \(\frac { 5 }{ 3 } \)

  (c)

  \(\frac { 10 }{ 5 } \)

  (d)

  \(\frac { 3 }{ 5 } \)

 4.  x2−8x−12=0 மற்றும் y2−14y+45 = 0 என்ற கோடுகளால் அடைபடும் சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் ஆரம்

  (a)

  (4,7)

  (b)

  (7,4)

  (c)

  (9,4)

  (d)

  (4,9)

 5. P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3,0) மற்றும் F2 (-3,0) கொண்ட கூம்பு வளைவு 16x2+25y2=400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 PF2 -ன் மதிப்பு

  (a)

  8

  (b)

  6

  (c)

  10

  (d)

  12

 6. x+y=6 மற்றும் x+2y=4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு(6,2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம்

  (a)

  10

  (b)

  2\(\sqrt {5}\)

  (c)

  6

  (d)

  4

 7.  y2 =12x என்ற பரவளையத்தின் செவ்வகல முனைகளில் வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள்  (x−3)2+(y+2)2=r2 என்ற வட்டத்தின் தொடுகோடுகள் எனில் r2 -ன் மதிப்பு

  (a)

  2

  (b)

  3

  (c)

  1

  (d)

  4

 8. நீள்வட்டம் E1\(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0,4)என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு

  (a)

  \(\frac { \sqrt { 2 } }{ 2 } \)

  (b)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(\frac { 3 }{ 4 } \)

 9. \(\frac { { x }^{ 2 } }{ 16 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\) என்ற நீள்வட்டத்தின் குவியங்கள் வழியாகவும் (0,3) என்ற புள்ளியை மையமாகவும் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு

  (a)

  x2+y2−6y−7=0

  (b)

  x2+y2−6y+7=0

  (c)

  x2+y2−6y−5=0

  (d)

  x2+y2−6y+5=0

 10. மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு x-அச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு \(\frac {3}{7}\) மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு

  (a)

  8

  (b)

  32

  (c)

  80

  (d)

  40

 11. நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF′ ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.

  (a)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  \(\frac { 1 }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 4 } \)

  (d)

  \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

 12. (x−3)2 +(y−4)2 =\(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு

  (a)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (b)

  \(\frac { 1 }{ 3 } \)

  (c)

  \(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)

  (d)

  \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

 13. (1,2)-என்ற புள்ளி வழியாகவும் (3,0)என்ற புள்ளியில்x -அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?

  (a)

  (-5,2)

  (b)

  (2,-5)

  (c)

  (5,-2)

  (d)

  (-2,5)

 14. (-2,0)-இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = \(\frac { -9 }{ 2 } \)-க்கு இடையேயான தூரத்தைப் போல் \(\frac { 2 }{ 3 } \) மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை

  (a)

  பரவளையம்

  (b)

  அதிபரவளையம்

  (c)

  நீள்வட்டம்

  (d)

  வட்டம்

 15.  x2+y2−8x−4y+c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11,2) எனில் அதன்

  (a)

  (-5,2)

  (b)

  (2,-5)

  (c)

   

  (5,-2)

  (d)

  (-2,5)

 16. (0,4) மற்றும் (0,2) என்பது பரவளையத்தின் முனை மற்றும் குவியல் எனில் அதனுடைய சமன்பாடு 

  (a)

  x2+8y=32

  (b)

  y2+8x=32

  (c)

  x2-8y=32

  (d)

  y2-8x=32

 17. (-4,4) ல் x2=-4yன் தொடுகோட்டு சமன்பாடு 

  (a)

  2x-4y+4=0

  (b)

  2x+y-4=0

  (c)

  2x-y-12=0

  (d)

  2x+y+4=0

 18. நீள்வட்டம் 9x2+5y2-30y=0 மையத் தொலைத் தகவு 

  (a)

  \(\cfrac { 1 }{ 3 } \)

  (b)

  \(\cfrac { 2 }{ 3 } \)

  (c)

  \(\cfrac { 3 }{ 4 } \)

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை 

 19. குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2 மற்றும் 5,எனில் நீள்வட்டத்தின் சமன்பாடு 

  (a)

  6x2+10y2=5

  (b)

  6x2+10y2=15

  (c)

  x2+3y2=10

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை 

 20. அதிபரவளையத்தின் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 16 மற்றும் \(e=\sqrt { 2 } \). அதனுடைய சமன்பாடு என்பது 

  (a)

  x2-y2=32

  (b)

  y2-x2=32

  (c)

  x2-y2=16

  (d)

  y2-x2=16

 21. ஒரு நீள்வட்டத்தின் மையத் தொலைத் தகவு பூஜ்யமெனில் அது ஒரு 

  (a)

  நேர்க்கோடு

  (b)

  வட்டம்

  (c)

  புள்ளி

  (d)

  பரவளையம்

 22. \(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 5 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது 

  (a)

  x2+y2=4

  (b)

  x2+y2=9

  (c)

  x2+y2=45

  (d)

  x2+y2=14

 23. \(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 16 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது 

  (a)

  x2+y2=25

  (b)

  x2+y2=16

  (c)

  x2+y2=41

  (d)

  x2+y2=5

 24. (x-2)2+(y-k)2=25 என்ற வட்டத்தின் பரப்பு  

  (a)

  \(25\pi \)

  (b)

  \(5\pi \)

  (c)

  \(10\pi \)

  (d)

  25

 25. பரவளையம் y2=4x க்கு கோடு y=mx+1 ஒரு தொடுகோடு எனில் m=________

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 26. நீள்வட்டத்தில் 5x2+7y2=11க்கு புள்ளி(4,-3) நீள்வட்டத்தின்______ அமைந்துள்ளது 

  (a)

  மேலே

  (b)

  வெளியே 

  (c)

  உள்ளே 

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை 

 27. அதிபரவளையம்\(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) க்கு வெளியே உள்ள ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும் செங்கோடுகளின் எண்ணிக்கை _________

  (a)

  2

  (b)

  4

  (c)

  6

  (d)

  5

 28. y2=4ax க்கான ஏதேனும் ஒரு குவிநாணின் முனைகள் t1 மற்றும் t1t2 என்பது ________

  (a)

  -1

  (b)

  0

  (c)

  \(\pm 1\)

  (d)

  \(\cfrac { 1 }{ 2 } \)

 29. வளைவரை y2=4ax செங்குத்து தொடு கோடுகளின் வெட்டுப்புள்ளியின் நியமப்பாதை 

  (a)

  செவ்வகலம் 

  (b)

  இயக்குவரை

  (c)

  முனையின் தொடுகோடு 

  (d)

  பரவளையத்தின் அச்சு 

 30. கூம்பு வளைவுகள் மற்றும் தொடுபுள்ளி 

  பட்டியல்-I  பட்டியல்-II 
  i . வட்டம்  அ) \(\left( \cfrac { a }{ { m }^{ 2 } } ,\cfrac { 2a }{ m } \right) \)
  ii. பரவளையம்  ஆ) \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ e } ,\cfrac { { -b }^{ 2 } }{ c } \right) \)
  iii. நீள்வட்டம்  இ) \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ c } ,\cfrac { { b }^{ 2 } }{ c } \right) \)
  iv. அதிபரவளையம்  ஈ) \(\left( \cfrac { \pm { a }^{ 2 }m }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } ,\cfrac { \pm a }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } \right) \)
  (a)
  (i) (ii) (iii) (iv)
  அ  ஆ  இ  ஈ 
  (b)
  (i) (ii) (iii) (iv)
  ஆ  இ  ஈ  அ 
  (c)
  (i) (ii) (iii) (iv)
  ஈ  அ  இ  ஆ 
  (d)
  (i) (ii) (iii) (iv)
  ஈ  அ  ஆ  இ 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணிதம் இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Maths Two Dimensional Analytical Geometry-II One Marks Question And Answer )

Write your Comment