Important Question

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    16 x 1 = 16
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.

    (a)

    பணியாளர்களின்

    (b)

    முதலாளியின்

    (c)

    மேலாளரின்

    (d)

    நிர்வாகத்தின்

  3. _____ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.

    (a)

    ஒருங்கிணைத்தல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    ஒழுங்கமைத்தல் 

  4. _________ என்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கப்பூர்வமான மதிப்பீடு ஆகும்.

    (a)

    இயக்குவித்தல்

    (b)

    திட்டமிடுதல்

    (c)

    புதுமைப்படுத்துதல்

    (d)

    கட்டுப்பாடு காத்தல்

  5. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  6. குறிக்கோள்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால முடிவில், _________ மற்றும் _________ இடையே கலந்துரையாடல் நடைபெற வேண்டும். 

    (a)

    உயர்நிலை ஊழியர்கள்

    (b)

    கீழ்நிலை ஊழியர்கள்

    (c)

    இரண்டும்

    (d)

    பணியாளர்கள்

  7. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்? 

    (a)

    ஒரே ஒரு முறை 

    (b)

    இரண்டு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    பல முறை 

  8. இரண்டாம் நிலைச் சந்தையில் பத்திரங்கள் எத்தனை முறை விற்கப்படும்?

    (a)

    முதலீட்டாளர்கள்

    (b)

    தரகர்கள்

    (c)

    நிறுமங்கள்

    (d)

    ஒப்புறுதியாளர்கள்

  9. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் _____ ஆவர். 

    (a)

    தனிநபர் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    நிதி நிறுவனங்கள் 

    (d)

    மேலே உள்ள அனைத்தும் 

  10. ஒரு சிறு குழு முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் முறை

    (a)

    பொது வெளியீடு

    (b)

    உரிமை வெளியீடு

    (c)

    தனியார் வெளியீடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

    (a)

    முதலீட்டு அமைப்புகள் 

    (b)

    அடமானக் கடன் வங்கிகள் 

    (c)

    ரிசர்வ் வங்கி 

    (d)

    வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 

  12. _________ கருவூல இரசீதுகள் எந்தவித நிலையான தள்ளுபடி விகிதம் கொண்டு செயல்படுவதில்லை

    (a)

    91 நாட்கள்

    (b)

    182 நாட்கள்

    (c)

    364 நாட்கள்

    (d)

    91 நாட்கள் மற்றும் 182 நாட்கள்

  13. விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும். 

    (a)

    ரிசர்வ் வங்கி 

    (b)

    மத்திய அரசு 

    (c)

    செபி 

    (d)

    மும்பை பங்குச் சந்தை 

  14. உலகின் மிகவும் பிரபலமான பங்குசந்தை _______

    (a)

    இலண்டன் பங்குசந்தை

    (b)

    பம்பாய் பங்குசந்தை

    (c)

    தேசிய பங்குசந்தை

    (d)

    நியூயார்க்

  15. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (செபி) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    1995

    (d)

    1998

  16. செபியின் உறுப்பினர்கள் _______

    (a)

    இயக்குர்

    (b)

    துணை இயக்குநர்

    (c)

    கூடுதல் இயக்குநர்

    (d)

    இவை அனைத்தும்

  17. Section - B

    8 x 1 = 8
  18. 'வாங்குவோர் எச்சரிக்கை' என்ற கோட்பாட்டிற்கு பதிலாக _________ என்ற கோட்பாடு சந்தை நடைமுறையை தீர்மானிக்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விற்பவர் ஜாக்கிரதை

  19. _________ என்பது மனித எண்ணங்களை அல்லது கருத்துக்களை நபருக்கு நபர் பரிமாற்றம் செய்வது ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தகவல் தொடர்பு

  20. _________ என்பது மாறும் உலகத்தின் ஒரு பகுதியாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அமைப்பு

  21. நிதிச் சந்தையில் உபரி நிதியை முதலீடு செய்வதன் மூலம் _______ ஈட்டலாம்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பங்காதாயத்தை

  22. ________ சந்தை விலை பொதுமக்கள் தங்கள் நிதியை நறுமத்தில் முதலீடு செய்ய வழிகாட்டும் காரணியாக உள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்திரங்களின் நடப்பு

  23. வணிக வங்கிகள் _________ முழு நரம்பு மையமாக இருக்கின்றன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பணச் சந்தையின்

  24. தேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ரீ எம்.ஜெ.பெர்வானி 

  25. பத்திரங்களை பரிமாற்றப்படுவதற்காக ________ கட்டண கடமை அவசியமில்லை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முத்திரைத்தாள்

  26. Section - C

    8 x 1 = 8
  27. மேலாண்மை

  28. (1)

    நிரந்தர கணக்கு எண்

  29. தகவல் தொடர்பு

  30. (2)

    மனித எண்ணங்கள் பரிமாற்றம்

  31. குறியிலக்கு மேலாண்மை

  32. (3)

    தாராவணிவாலா

  33. நீண்ட காலம்

  34. (4)

    ஒரு நிர்வாக முறை

  35. பத்திரங்களின் சந்தை

  36. (5)

    மூலதனச் சந்தை

  37. ஆவணங்கள்

  38. (6)

    வணிகத்தாள்

  39. தன் வணிகர்

  40. (7)

    நிறும பத்திரங்கள்

  41. அடையாள சான்று

  42. (8)

    மேலாளர்

    Section - D

    7 x 2 = 14
  43. உறுதிப்படுத்துதல் (A): திரு. பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களது நிர்வாகத் திறமையும், மேலாண்மைத் திறமையும் அவரது மகளான திருமதி. இந்திராகாந்தி அவர்களின் திறன்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.
    காரணம் (R): திறன் என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு மாறக்கூடியது.
    அ. (A) மற்றும் (R) சரியானது மேலும் (A) என்பது (R) ஐ விளக்கவில்லை.
    ஆ. (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது.
    இ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
    ஈ. (A) மற்றும் (R) தவறானது.

  44. உறுதிப்படுத்துதல் (A): நுகர்வோர் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகிறார்கள்.
    காரணம் (R): வியாபார உலகில் மாற்றங்கள் புதுமைப்படுத்துதல் ஆகும்.
    அ. (A) மற்றும் (R) சரியானது ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை.
    ஆ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
    இ. (A) தவறானது ஆனால் (R) சரியானது.
    ஈ. (A) சரியானது (R), (A) ஐ விளக்குகிறது.

  45. உறுதிப்படுத்துதல் (A): X என்பவர் நிலம் மற்றும் கட்டிடம் அல்லது தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல், இவைகள் கூடுதல் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாததால் புற அமைப்பு சொத்துக்கள் எனப்படும்.
    காரணம் (R): புற அமைப்பு சொத்துக்கள் நிதி சாரா சொத்துக்கள்
    அ) (A) மற்றும் (R) சரியானது (R), (A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) மற்றும் (R) சரியானது, ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை
    இ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    ஈ) (A) தவறானது ஆனால் (R) ஐ விளக்குகிறது

  46. உறுதிப்படுத்துதல் (A): சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனம் பரஸ்பர நிதி ஆகும்
    காரணம் (R): "சிறு துளி பெரு வெள்ளம்"
    அ) (A) மற்றும் (R) தவறானது
    ஆ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    இ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
    ஈ) (A) மற்றும் (R) சரியானது (A) ஐ விளக்கவில்லை 

  47. உறுதிப்படுத்துதல் (A): திருமதி. வசந்தா என்பவர் புறத்தோற்றமற்ற கணக்கு தொடங்குவதற்கு அவரது அடையாளம் மற்றும் முகவரி சான்று சமர்பிக்க வேண்டும்
    காரணம் (R): இந்திய குடிமகளாக இருப்பதற்கு அடையாளச் சான்று தேவை
    அ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்கவில்லை
    ஆ) (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது
    இ) (A) மற்றும் (R) சரியானது
    ஈ) (A) மற்றும் (R) தவறானது

  48. உறுதிப்படுத்துதல் (A): பங்குச்சந்தை என்பது மிகப்பெரிய சூதாட்டம்
    காரணம் (R): சூதாட்டம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது
    அ) (A) மற்றும் (R) சரியானது (R), (A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) மற்றும் (R) தவறானது
    இ) (A) சரியானது ஆனால் (R) தவறானது
    ஈ) (A) தவறானது ஆனால் (R) சரியானது

  49. உறுதிப்படுத்துதல் (A): கௌசிகாவின் தந்தை ஒரு பெரிய சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை அவளுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார்
    காரணம் (R): பத்திரங்கள் / பங்குகள் காகித வடிவில் உள்ளது, விலை மதிப்புள்ளது
    அ) (A) மற்றும் (R) சரியானது, (R),(A) ஐ விளக்குகிறது
    ஆ) (A) சரியானது ஆனது (R), (A) ஐ விளக்கவில்லை
    இ) (A) சரியானது ஆனால் (R), (A) ஐ விளக்கவில்லை
    ஈ) (A) சரியானது ஆனால் (R) தவறானது

  50. Section - E

    8 x 2 = 16
  51. நிர்வாகி, மேலாளர், அமைச்சர், பணியாளர்

  52. செய்தி மடல், சுற்றறிக்கை, அறிவிப்பு பலகை, அணுகு முறை

  53. புதிய கண்டுபிடிப்பு, சந்தை நிலவரம், இலாபம், தொழில்நுட்பம்

  54. தேசிய சேமிப்பு பத்திரம், ஓய்வூதியம் நிதி, சேம நல காப்பு நிதி, அரசு பத்திரங்கள்

  55. உள் வெளியீடு
    உரிம வெளியீடு
    தனியார் வெளியீடு
    பொது வெளியீடு

  56. அழைப்பு பணச்சந்தை
    ஏற்புச் சந்தை
    மூலதனச் சந்தை
    மாற்றுமுறை ஆவணச் சந்தை

  57. தரகர்
    துணைத் தரகர்
    பிணை முகவர்
    தன் வணிகர்

  58. பங்குகள்
    பத்திரங்கள்
    பிணையங்கள்
    பணம்

  59. Section - F

    7 x 1 = 7
  60. அ. நவீன மேலாண்மை - ஹென்றி ஃபோயல்
    ஆ. மேலாண்மை பயிற்சியியல் - F.W. டேலர்
    இ. மேலாண்மை மேலாளர் - பீட்டர் F. ட்ரக்கர்
    ஈ. அறிவியல்பூர்வ மேலாண்மை - லூயிஸ் A. ஆலன்

  61. 1. வழிகாட்டுதல் - இயக்குவித்தல்
    2. பிரதிநிதி - அலுவலர்
    3. எண்ணம் - முடிவெடுத்தல்
    4. புதிய தொழில்நுட்பம் - திட்டமிடுதல்

  62. அ) கடன் சந்தை - எதிர்காலம்
    ஆ) மூலதனச் சந்தை - குறுகிய காலம்
    இ) பணச் சந்தை - குறுகிய காலம்
    ஈ) உடனடிச் சந்தை - நீண்ட காலம்

  63. அ) நிதிப் பத்திரம் - முதல் நிலைச் சந்தை
    ஆ) பழைய பத்திரம் வெளியீடு - புதிய வெளியீடு சந்தை
    இ) புதிய பத்திரம் வெளியீடு - மூலதனச்
    ஈ) அயல்நாட்டு மூலதனம் - பங்குச் சந்தை

  64. அ) கருவூல இரசீது - கடன் உறுதிப் பத்திரம்
    ஆ) வணிக இரசீது - குறைந்தளவு நீர்மைத் தன்மை
    இ) வைப்பு சான்றிதழ் - நீண்ட கால வைப்பு ஆவணம்
    ஈ) தூய்மை இரசீது - குடிநீர் இரசீது

  65. அ) தலால் தெரு - இலண்டன்
    ஆ) லம்பார்டு தெரு - இந்தியா
    இ) லோயர் தெரு - இங்கிலாந்து
    ஈ) வால் தெரு - நியூயார்க்

  66. அ) செபி - 1992
    ஆ) புறத்தோற்ற பத்திர வர்த்தகம் - 1996
    இ) செபி உறுப்பினர் - இயக்குனர்
    ஈ) புறத்தோற்ற பத்திர வர்த்தகம் - தரகர் அவசியம்

  67. Section - G

    8 x 2 = 16
  68. அ. நிர்வாகி - நிர்வாகம்
    ஆ. ஊதியம் - பணியாளர்
    இ. நிதியியல் - கணக்காளர்
    ஈ. மேலாளர் - உரிமையாளர்

  69. 1. வியாபார மாற்றம் - புதுமைப்படுத்துதல்
    2. சிந்தித்து செய் - திட்டமிடல்
    3. கருத்துக்கள் பரிமாற்றம் - தகவல் தொடர்பு
    4. கூட்டம் - கட்டுப்பாடு காத்தல்

  70. 1. முக்கிய முடிவு பகுதிகள் - மாறும் உலகத்தின் ஒரு பகுதி
    2. அமைப்பு - முன்னுரிமை அடிப்படை
    3. வணிக மேலாண்மை - வியாபார அமைப்பு
    4. குறியிலக்கு மேலாண்மை - நுண்ணறிவுப் பயன்பாடு

  71. அ) கடன் சந்தை - அரசுப் பத்திரங்கள்
    ஆ) பணச்சந்தை - கருவூலச் சீட்டு
    இ) மூலதனச் சந்தை - பங்குகள்
    ஈ) எதிர்கால சந்தை - உடனடிச் சந்தை

  72. அ) கடின பண்டக சந்தை - தங்கம்
    ஆ) பண்டக சந்தை - பத்திரங்கள்
    இ) மென் பண்டக சந்தை - பருத்தி
    ஈ) வருவிக்கப்பட்ட சந்தை - நிதி கருவிகள் 

  73. அ) அரசு அமைப்பு - மாநகராட்சி
    ஆ) அரசு பத்திர வடிவம் - வங்கி செல்லேடு
    இ) பண மேலாண்மை - ரிசர்வ் வங்கி
    ஈ) தங்கமுனைப் பத்திரம் - தனியார் அமைப்பு

  74. அ) தரகர் - கழிவு முகவர்
    ஆ) தன் வணிகர் -தாராவணிவாலா
    இ) துணைத் தரகர் -முகவர்
    ஈ) அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தர் - எழத்தார் 

  75. அ) மூலதனச் சந்தை - பொருள்கள்
    ஆ) வணிகச் சந்தை - வியாபாரி
    இ) பரிமாற்றம் - பணம்
    ஈ) பங்குச் சந்தை - பத்திரங்கள்

  76. Section - H

    8 x 2 = 16
  77. அ. செயல்முறை என்பது மேலாண்மையின் மாறாத தன்மையினைக் குறிக்கின்றது.
    ஆ. அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாடுகளை F.W. டேலர் வகுத்துள்ளார்.
    இ. மேலாண்மை என்பது ஒரு நுட்பமான அறிவியலாகும்.
    ஈ. நிர்வாகம் தனது உபரி இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிராது.

  78. 1. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு இயக்குவித்தல் அவசியமாகிறது.
    2. ஒரு மேலாளர் வங்கி, நிதி நிறுவனம் போன்றவர்களுடன் நல்ல உறவு வைக்க வேண்டிய தேவையில்லை.
    3. நுகர்வோர் புதுமைப்படுத்துதல் மூலம் திருப்தி அடைகின்றனர்.
    4. தகவல் தொடர்பு என்பது நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர் தகவலை மாற்றிக் கொள்வதாகும்.

  79. 1. குறியிலக்கு மேலாண்மை என்பது ஒரு நிர்வாக முறையாகும்.
    2. குறியிலக்கு மேலாண்மை சமுதாய குறிக்கோள்களுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துவதில்லை.
    3. மேலாளர்களின் நேரத்தை சேமிக்க குறியிலக்கு மேலாண்மை உதவுகிறது.
    4. விதிவிலக்கு மேலாண்மை வணிகப் பயன்பாட்டைக் கொண்டது.

  80. அ) கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை பணச் சந்தை ஆகும்
    ஆ) ஏற்கனவே வெளியீட்டு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை முதல் நிலைச் சந்தை
    இ) நீண்ட கால, ஓராண்டுக்கு மேல் நிதி கோருதலுக்கான சந்தை மூலதன சந்தை ஆகும்
    ஈ) நிருமப் சமநிலை பங்குகளின் வணிகத்திக்கான நிதிச் சந்தை உடனடிச் சந்தையாகும்

  81. அ) பரஸ்பர பெரிய முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றுகிறது.
    ஆ) பரஸ்பர நிதி மூலம் வரியிலிருந்து பாதுகாப்பு நிறுவனத்திற்கு கிடைப்பதில்லை
    இ) பரஸ்பர நிதி வணிகத்தில் கனரா வங்கி ஈடுபடுகின்றது
    ஈ) பரஸ்பர நிதியினால் முதலீட்டாளர்களுக்கு குறைவான பலனே கிடைக்கிறது

  82. அ) தூய்மை இரசீது என்பது பத்திரங்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீது ஆகும்
    ஆ) தூய்மை இரசீதுகள் என்பது எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் ஆகும்
    இ) தூய்மை இரசீதுகள் ஆவண மாற்றுமுறை இரசீது என்றும் அழைக்கலாம்
    ஈ) தூய்மை இரசீதுக்கு எடுத்துக்காட்டு மின் கட்டண இரசீது ஆகும்

  83. அ) தேசிய பங்குச்சந்தை நவம்பர் 1982ல் அமைக்கப்பட்டது
    ஆ) தேசிய பங்குச்சந்தை கடன் பிரிவு மற்றும் மூலதன பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டது
    இ) தேசிய பங்குச்சந்தை செய்கைகோள் இணைப்பு மூலம் குறிப்பிட்ட உறுப்புகளிடையே வியாபாரம் செய்கிறது
    ஈ) தேசிய பங்குச்சந்தை ஸ்ரீ.எம்.அத்வானி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.

  84. அ) செபியின் முதன்மை நோக்கம் இந்தியாவின் பெரிய நிறுவனங்களை கண்காணித்தல் ஆகும்
    ஆ) செபி மூலதன சந்தையை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் செய்கிறது
    இ) செபி முதலீட்டாளர்களுக்கு பங்காதாயத்தை மட்டும் வழங்குகிறது
    ஈ) செபி தணிக்கை மற்றும் ஆய்வுகளை சரிபார்க்க மட்டும் செயல்படுகிறது

  85. Section - I

    8 x 2 = 16
  86. அ. அதிகாரம் என்பது தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையாகும்.
    ஆ. ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
    இ. அதிகபட்ச மனித நலம் என்பது மேலாண்மையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
    ஈ. நவீன மேலாண்மை கோட்பாடுகளை பீட்டர் டிரக்கர் வகுத்துள்ளார். 

  87. 1. வியாபார உலகின் மாற்றங்களை புதுமைப்படுத்துதல் என்கிறோம்.
    2. ஒரு மேலாளர் நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும்.
    3. ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
    4. மனித எண்ணங்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்யாததை தகவல் தொடர்பு என்கிறோம்.

  88. 1. விதிவிலக்கு மேலாண்மை அதிகாரப் பகிர்வினை எளிமையாக்குகிறது.
    2. குறியிலக்கு மேலாண்மை என்பது குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் முறையாகும்.
    3. முக்கிய முடிவு பகுதிகள் அமைப்பின் குறிக்கோள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
    4. குறியிலக்கு மேலாண்மை திடமான ஒன்றாகும்.

  89. அ) மூலதனச் சந்தை என்பது நீண்ட கால நிதிக்கான சந்தை ஆகும்
    ஆ) முதல் நிலைச் சந்தை புதிய வெளியீடுகளுக்கான சந்தை எனவும் அழைக்கப்படுகிறது
    இ) இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு முறை மட்டும் பத்திரங்கள் விற்கப்படுகின்றது
    ஈ) ஏற்கனவே வெளியிட்ட பங்குகளை வணிகம் செய்வது இரண்டாம் நிலை சதை ஆகும்

  90. அ) பத்திரச் சந்தையில் பத்திரங்கள், பங்குகள் கையாளப்படுகிறது
    ஆ) பத்திரச் சந்தையில் பத்திரங்களின் விலை தேவை மற்றும் அளிப்பைப் பொறுத்து அமையும் 
    இ) பத்திரச் சந்தையில் நிறுமங்கள், அரசு வங்கிகள் போன்றவர்கள் ஈடுபடுகின்றனர்
    ஈ) பத்திரச் சந்தைக்கான இடம் குறிப்பிடப்பட்டிருக்கும்

  91. அ) வணிக இரசீதுகள் சுய நீர்மைத் தன்மை இயல்பு கொண்டது
    ஆ) வணிக இரசீதுகள் முதிர்வு தன்மை கொண்டவை
    இ) வணிக இரசீதுகள் வகைகளில் ஒன்று தூய்மையில்லா இரசீதுகள்
    ஈ) ஒன்று வணிக இரசீதுகள் இயல்புகளில் ஒன்று வட்டம் செய்பவர் 

  92. அ) தலால் தெரு என்பது முன்பை மையப்பகுதியில் உள்ள தெரு
    ஆ) தலால் என்ற வார்த்தைக்கு மராத்தி மொழியில் இயக்குனர் என்று பொருள்
    இ) தலால் தெரு இந்திய நிதிப்பிரிவை வழிநடத்தும் மைய தெரு
    ஈ) தலால் தெருவில் பம்பாய் பங்குச்சந்தை அமைந்துள்ளது

  93. அ) செபி பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது
    ஆ) செபி பங்குச் சந்தைகளில் நிதி இடைத் தரகர்களால் மேற்கொள்ளப்படும் மோசடியை தடை செய்கிறது
    இ) செபி வணிக வங்கிகளால் நிர்வகிக்கப்படுகிறது
    ஈ) செபி பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துகிறது

  94. Section - J

    16 x 2 = 32
  95. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  96. திரு. டேலரின் அறிவியல்பூர்வ மேலாண்மைத் தத்துவம் யாது?

  97. பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

  98. "செயல்படுவதற்கு முன் சிந்தியுங்கள்" - இந்த கூற்று எந்த மேலாண்மை செயல்பாடுடன் தொடர்புடையது?

  99. குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  100. எவ்வாறு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது?

  101. இரண்டாம் நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? 

  102. சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக

  103. பரஸ்பர நிதி என்றால் என்ன? 

  104. இந்திய உடனடி பங்கு மாற்றத்தின் நன்மைகளைக் கூறுக

  105. வைப்புச் சான்றிதழ் சந்தை என்றால் என்ன?

  106. இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.

  107. ஊகவணிகர்களின் வகைகள் யாவை?

  108. "சந்தை மேற்கோள்" என்றால் என்ன?

  109. செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக. 

  110. செபியின் மூன்று முக்கிய செயல்பாடுகள் யாவை?

  111. Section - K

    16 x 3 = 48
  112. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. 

  113. மேலாண்மை அடிப்படைக் கருதுக்களைக் கூறுக.

  114. இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?

  115. மேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை?

  116. குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?

  117. ஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.

  118. இந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக. 

  119. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

  120. இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி. 

  121. முதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு

  122. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்? 

  123. பணச்சந்தையின் நோக்கங்கள் யாவை?

  124. தேசிய பங்குச் சந்தை விளக்குக. 

  125. எதிர்கால சந்தைக்கு உதாரணம் தருக

  126. உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?

  127. புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?

  128. Section - L

    14 x 5 = 70
  129. மேலாண்மை வீச்செல்லையின் தாக்கங்களை விளக்குக. 

  130. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.

  131. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

  132. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.

  133. விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவரி.

  134. குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் யாவை?

  135. நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும். 

  136. நிதிச் சந்தையின் பல்வேறு வகையான புதிய நிறுவனங்களை வி்ளக்குக.

  137. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

  138. வைப்புச் சான்றிதழ் மற்றும் அதன் இயல்புகளைக் கூறுக

  139. பங்குச் சந்தை பணிகளை விவரி.( ஏதேனும் ஐந்து )

  140. நிப்டி (NIFTY 50) - விளக்குக

  141. புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.

  142. புறத்தோற்றமற்ற பத்திர கணக்கை தொடங்குவதற்கான படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Commerce Important Question )

Write your Comment