மூலதனச் சந்தை மாதிரி வினாத்தாள்

12th Standard 2019 TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  3 x 1 = 3
 1. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1990

  (b)

  1992

  (c)

  1998

  (d)

  1997

 2. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர். 

  (a)

  தனிநபர் 

  (b)

  நிறுமங்கள் 

  (c)

  நிதி நிறுவனங்கள் 

  (d)

  மேலே உள்ள அனைத்தும் 

 3. இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பிணையம் எத்தனை முறை விற்கப்படலாம் 

  (a)

  ஒரே ஒரு முறை 

  (b)

  இரண்டு முறை 

  (c)

  மூன்று முறை 

  (d)

  பலமுறை 

 4. 3 x 2 = 6
 5. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

 6. OTCEI - சிறு குறிப்பு வரைக. 

 7. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்கள் யார்? 

 8. 2 x 3 = 6
 9. மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக. 

 10. இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி. 

 11. 2 x 5 = 10
 12. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க. 

 13. மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about மூலதனச் சந்தை மாதிரி வினாத்தாள்

Write your Comment