" /> -->

கலப்பு எண்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. \(\sum _{ i=1 }^{ 13 }{ ({ i }^{ n }+{ i }^{ n-1 }) } \)  –ன் மதிப்பு

  (a)

  1 + i

  (b)

  i

  (c)

  1

  (d)

  0

 2. \(\frac { 3 }{ -1+i } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு

  (a)

  \(\frac { -5\pi }{ 6 } \)

  (b)

  \(\frac { -2\pi }{ 3 } \)

  (c)

  \(\frac { -3\pi }{ 4 } \)

  (d)

  \(\frac { -\pi }{ 2 } \)

 3. (sin 400 + icos 400)5–ன் முதன்மை வீச்சு

  (a)

  −110°

  (b)

  −70°

  (c)

  70°

  (d)

  110°

 4. \({ \left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) }^{ \frac { 3 }{ 4 } }\) i–ன் எல்லா நான்கு மதிப்புகளின் பெருக்குத் தொகை

  (a)

  -2

  (b)

  -1

  (c)

  1

  (d)

  2

 5. ω = \(cis\frac { 2\pi }{ 3 } \) எனில் \(\left| \begin{matrix} z+1 & \omega & { \omega }^{ 2 } \\ { \omega }^{ 2 } & z+{ \omega }^{ 2 } & 1 \\ { \omega }^{ 2 } & 1 & z+\omega \end{matrix} \right| \) = 0 என்ற சமன்பாட்டின் வெவ்வேறான மூலங்களின் எண்ணிக்கை.

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 6. 5 x 2 = 10
 7. பின்வருவனவற்றை சுருக்குக.
  \(\sum _{ n=1 }^{ 12 }{ { i }^{ n } } \)

 8. கீழ்க்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:
  \(\overline { (5+9i)+(2-4i) } \)

 9. z3 + 2\(\bar { z } \) = 0 என்ற சமன்பாட்டிற்கு ஐந்து தீர்வுகள் இருக்கும் என நிறுவுக

 10. z = x + iy மற்றும் arg \(\left( \frac { z-i }{ z+2 } \right) =\frac { \pi }{ 4 } \) எனில், x2 + y2 + 3x - 3y + 2 = 0 எனக்காட்டுக.

 11. \({ \left( \sqrt { 3 } +i \right) }^{ n }\)i ஆனது n-ன் எந்த மீச்சிறு மிகை முழு எண் மதிப்புகளுக்கு முழுவதும் கற்பனை எண்களாக இருக்கும்?

 12. 5 x 3 = 15
 13. கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
  i7

 14. z1 = 3 - 2i மற்றும் z2 = 6 + 4i எனில் \(\frac { { { z }_{ 1 } } }{ { z }_{ 2 } } \) ஐ செவ்வக வடிவில் காண்க

 15. சுருக்குக \({ \left( sin\frac { \pi }{ 6 } +icos\frac { \pi }{ 6 } \right) }^{ 18 }\)

 16. கீழ்க்காண்பவைகளை சுருக்குக.
  \(\sum _{ n=1 }^{ 102 }{ { i }^{ n } } \)

 17. பின்வரும் சமன்பாட்டில் z -ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க.
  \(\left| 2z-3-i \right| =3\)

 18. 4 x 5 = 20
 19. i, -2 + 1, மற்றும் 3 ஆகியவற்றில் எந்த கலப்பெண் ஆதியிலிருந்து அதிக தொலைவில் உள்ளது?

 20. 6 − 8i - ன் வர்க்கமூலம் காண்க.

 21. கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
  \(\left| \bar { (1+i) } (2+3i)(4i-3) \right| \)

 22. பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
  \(\sqrt3\) - i

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about கலப்பு எண்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment