" /> -->

நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin−1(cos x)\(=\frac{\pi}{2}-x \) மெய்யாகும். 

  (a)

  \(-\pi \le x\le 0\)

  (b)

  \(0\pi \le x\le 0\)

  (c)

  \(-\frac { \pi }{ 2 } \le x\le \frac { \pi }{ 2 } \)

  (d)

  \(-\frac { \pi }{ 4 } \le x\le \frac { 3\pi }{ 4 } \)

 2. சில x\(\in\)R-க்கு cot−1x=\(\frac{2\pi}{5}\) எனில், tan-1 x -ன் மதிப்பு  

  (a)

  \(\frac{-\pi}{10}\)

  (b)

  \(\frac{\pi}{5}\)

  (c)

  \(\frac{\pi}{10}\)

  (d)

  \(-\frac{\pi}{5}\)

 3. sin-1(2cos2x-1)+cos-1(1-2sin2x)=

  (a)

  \(\frac{\pi}{2}\)

  (b)

  \(\frac{\pi}{3}\)

  (c)

  \(\frac{\pi}{4}\)

  (d)

  \(\frac{\pi}{6}\)

 4. sin-1 \(\frac{x}{5}+ cosec^{-1}\frac{5}{4}=\frac{\pi}{2}\), எனில், x-ன் மதிப்பு 

  (a)

  4

  (b)

  5

  (c)

  2

  (d)

  3

 5. |x|<1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு 

  (a)

  \(\frac{x}{\sqrt{1-x^2}}\)

  (b)

  \(\frac{1}{\sqrt{1-x^2}}\)

  (c)

  \(\frac{1}{\sqrt{1+x^2}}\)

  (d)

  \(\frac{x}{\sqrt{1+x^2}}\)

 6. 5 x 2 = 10
 7. cos-1\([cos(-\frac{\pi}{6})]\neq \frac{\pi}{6}.\) என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக 

 8. சார்பகம் காண்க.
   f(x)=sin-1 \((\frac{|x|-2}{3})+cos^-1(\frac{1-|x|}{4})\)

 9. முக்கோணத்தினை மேற்கோளாகக் கொண்டு x- ன் மதிப்பு காண்க. 
  sin(cos−1(1-x))

 10. பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
  y=4sin(−2x)

 11. தீர்க்க:
  \(2{ tan }^{ -1 }x={ cos }^{ -1 }\frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } -{ cos }^{ -1 }\frac { 1-{ b }^{ 2 } }{ 1+{ b }^{ 2 } } ,a>0,b>0\)

 12. 5 x 3 = 15
 13. \(\frac{\pi}{2}\le sin^{-1}x+2 cos^{-1} x\le\frac{3\pi}{2}\)என நிறுவுக..

 14. தீர்க்க \({ tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)

 15. முதன்மை மதிப்பைக்காண்க.
  \({ Sin }^{ -1 }\left( sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)

 16. சுருக்குக 
  sin-1[sin10]

 17. மதிப்பு காண்க
   \(tan\left[ \frac { 1 }{ 2 } { sin }^{ -1 }\left( \frac { 2a }{ 1+{ a }^{ 2 } } \right) +\frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 1-{ a }^{ 2 } }{ 1+{ a }^{ 2 } } \right) \right] \)

 18. 4 x 5 = 20
 19. cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 3 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.

 20. cos-1\((\frac{2+sinx}{3})\)-ன் சார்பகம் காண்க

 21. முதன்மை மதிப்பு காண்க.
  cosec-1(-1)

 22. முதன்மை மதிப்பு காண்க.
  sec-1(-2)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment