குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1.  ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

    (a)

    குறியிலக்கு மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  2. குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது? 

    (a)

    முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது 

    (b)

    நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது 

    (c)

    குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது 

    (d)

    அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது 

  3. முக்கியமான முடிவுப்பகுதிகளை கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ________ உதவுகிறது. 

    (a)

    முதுகலை வணிக நிர்வாகம் 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    குறியிலக்கு மேலாண்மை 

  4. 3 x 2 = 6
  5. குறியிலக்கு மேலாண்மைக்கு வரைவிலக்கணம் தருக.

  6. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

  7. குறியிலக்கு மேலாண்மை என்றால் என்ன? 

  8. 2 x 3 = 6
  9. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

  10. விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?

  11. 2 x 5 = 10
  12. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?

  13. விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை மாதிரி வினாத்தாள்

Write your Comment