மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. மேலாண்மை என்பது ஒரு ______ 

    (a)

    கலை 

    (b)

    கலை மற்றும் அறிவியல் 

    (c)

    அறிவியல் 

    (d)

    கலை அல்லது அறிவியல் 

  3. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  4. வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ______ என்பர். 

    (a)

    ஒழுங்கு 

    (b)

    பயன்பாடு 

    (c)

    வேலைப்பகிர்வு 

    (d)

    சமத்துவம் 

  5. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு ____________

    (a)

    அதிகம் 

    (b)

    குறைவு 

    (c)

    பன்மடங்கு 

    (d)

    கூடுதல் 

  6. 2 x 2 = 4
  7. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  8. அதிகாரம் என்பதன் பொருள் தருக. 

  9. 2 x 3 = 6
  10. மேலாண்மை வரைவிலக்கணம் தருக. 

  11. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை? 

  12. 2 x 5 = 10
  13. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி

  14. அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about மேலாண்மைச் செயல்முறைகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment