" /> -->

முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. படத்தில் காட்டப்பட்டுள்ள (படம் 1.10) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
  (i) கணகட்டமைப்பு முறை
  (ii) பட்டியல் முறைகளில் எழுதுக
  (iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

 2. A={-2,-1,0,1,2} மற்றும் f: A ⟶ B என்ற சார்பானது f(x)=x2+x+1 மேல் சார்பு எனில், B-ஐ காண்க.

 3. ab x ba=800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘a’ மற்றும் ‘b’ ஐ காண்க.

 4. 300–க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் அனைத்து இயல்எண்களின் கூடுதல் காண்க.

 5. x3+x2-x+2 மற்றும் 2x3-5x2+5x-3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.

 6. \(A=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) \) எனில், A+B -ஐக் காண்க

 7. பின்வரும் இருபடிச் சமன்பாடுகளின் தீர்வுகளின் தன்மையை வரைபடம்.
  x2-8x+16

 8. \(\Delta ABC\) யின் பக்கங்கள் AB மற்றும் AC-ல் அமைந்த புள்ளிகள் முறையே D மற்றும் E மேலும்,AB=5.6செ.மீ,AD=1.4செ.மீ, AC=7.2செ.மீ மற்றும் AE=1.8செ.மீ எனில்,DEI|BC எனக் காட்டுக.

 9. 3x - 7y = 12 என்ற நேர்கோட்டிற்கு இணையாகவும் (6,4) என்ற புள்ளிவழிச் செல்வதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 10. பின்வரும் முக்கோணங்களில் ㄥBAC - ஐ காண்க.
   

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Maths - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment