முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    6

  2. (2x - 1)2 = 9 யின் தீர்வு

    (a)

    -1

    (b)

    2

    (c)

    -1,2

    (d)

    இதில் எதுவும் இல்லை

  3. \(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மறறும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

    (a)

    \(\angle B=\angle E\)

    (b)

    \(\angle A=\angle D\)

    (c)

    \(\angle B=\angle D\)

    (d)

    \(\angle A=\angle F\)

  4. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.

    (a)

    0 ச. அலகுகள்

    (b)

    25 ச. அலகுகள்

    (c)

    5 ச. அலகுகள்

    (d)

    எதுவுமில்லை

  5. tan θ cosec2θ-tan θ ன் மதிப்பு _____.

    (a)

    sec θ

    (b)

    cot2θ

    (c)

    sin θ

    (d)

    cot θ

  6. a cot θ + b cosec θ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில் p- q2 -ன் மதிப்பு _____.

    (a)

    a- b2

    (b)

    b- a2

    (c)

    a+ b2

    (d)

    b - a

  7. ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ______ மடங்காகும்.

    (a)

    π

    (b)

    (c)

    (d)

  8. 10 x 2 = 20
  9. முதல் உறுப்பு 20 ஆகவும் பொது வித்தியாசம் 8 ஆகவும் கொண்ட கூட்டுத் தொடர்வரிசையை எழுதவும்.

  10. கூடுதல் காண்க:
    (i) 1+ 22+...+192
    (ii) 5+ 10+ 152+....+1052
    (iii) 15+ 16+ 172+...+282

  11. தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் நான்கு மடங்கு அதிகம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதை (வருடங்களில்) காண்க.

  12. தீர்க்க : 2m+ 19m + 30 = 0

  13. 3x+ 7x - 2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில் கொடுக்கப்பட்ட மதிப்புகளைக் காண்க.
    \(\cfrac { { \alpha }^{ 2 } }{ \beta } +\cfrac { { \beta }^{ 2 } }{ \alpha } \)

  14. படம்-யில், QA மற்றும் PB ஆனது AB -க்கு செங்குத்தாகும்.AO = 10 செ.மீ, BO = 6 செ.மீ மற்றும் PB = 9 செ.மீ, AQ-ஐக் காண்க

  15. P(-1.5,3), Q(6,-2) மற்றும் R(-3,4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.

  16. 4x − 9y + 36 = 0 என்ற நேர்க்கோடு ஆய அச்சுகளில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க. 

  17. \(\left( \frac { 1+{ \tan }^{ 2 }A }{ 1+{ \cot }^{ 2 }A } \right) ={ \left( \frac { 1-{ \tan }A }{ { 1-\cot A } } \right) }^{ 2 }\) எனக் காட்டுக.

  18. 704 ச.செ.மீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.

  19. 5 x 5 = 25
  20. A = {3,4,7,8} மற்றும் B = {1,7,10} எனில் கீழ் உள்ள கணங்களில் எவை A-லிருந்து B-க்கு ஆன உறவைக் குறிக்கின்றது?
    (i) R1 = {(3,7), (4,7), (7,10), (8,1)}
    (ii) R2 = {(3,1), (4,12)}
    (iii) R3 = {(3,7), (4,10), (7,7), (7,8), (8,11), (8,7), (8,10)}

  21. பின்வருவனவற்றிற்கு மீ.சி.ம காண்க
    (i) 8x4y2, 48x2y4
    (ii) 5x - 10, 5x- 20
    (iii) x- 1, x- 2x + 1
    (iv) x- 27, (x - 3)2, x- 9

  22. படம்-யில் \(\angle A\) யின் இருசமவெட்டி AD ஆகும் BD = 4 செ.மீ, DC = 3 செ.மீ மற்றும் AB = 6 செ.மீ எனில் AC -யைக் காண்க?

  23. பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தாமல், (1, -4), (2, -3) மற்றும் (4, -7) என்ற முனைப் புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.

  24. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?

  25. 1 x 8 = 8
  26. f என்ற சார்பு f(x) = 3 - 2x என வரையறுக்கப்படுகிறது. f(x2) = f(x))2 எனில் x-ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 10th Maths - Term 1 Model Question Paper )

Write your Comment