" /> -->

இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. b = a + c எனில் ax2 + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள்

  (a)

  மெய்

  (b)

  இல்லை

  (c)

  சமம்

  (d)

  மெய் அல்ல

 2. \(A = \left[ \begin{matrix} 2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right] \) என்பது எந்த வகை அணி

  (a)

  திசையிலி அணி

  (b)

  அலகு அணி

  (c)

  முலைவிட்ட அணி 

  (d)

  பூச்சிய அணி

 3. x2 + 5x - (α + 1) - (α + 1)(α + 6) = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் (இங்கு α ஒரு மாறிலி)

  (a)

  (α + 1), (α + 6)

  (b)

  (α + 1), -(α + 6)

  (c)

  -(α + 1), (α + 6)

  (d)

  -(α + 1), -(α + 6)

 4. x2 + 2x + m = 0 என்ற இருபடிச்சமன்பாடு சமமான மூலங்களை பெற்றிருக்கும் எனில், m - இன் மதிப்பு 

  (a)

  土1

  (b)

  0,2

  (c)

  0,1

  (d)

  -1,0

 5. 5 x 2 = 10
 6. இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
  9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0

 7. மூலங்கள் சமமெனில் கீழ்க்கண்ட சமன்பாட்டில் k-யின் மதிப்பை காண்க.
  (k-12)x2+2(k-12)x+2=0

 8. சுருக்குக.
  \(\frac { 169{ a }^{ 4 } }{ 15b } \div \frac { 156{ a }^{ 2 }{ bm }^{ 5 } }{ 25{ m }^{ 3 } } \times \frac { { 36b }^{ 2 }{ m }^{ 2 } }{ 65{ a }^{ 2 }b } \)

 9. பின்வரும் இருபடிச் சமன்பாடுகள் மூலங்களில் நன்மையைக் கூறுக.
  \(\frac { 3 }{ 5 } { x }^{ 2 }-\frac { 2 }{ 3 } x+1=0\)

 10. \(A=\left[ \begin{matrix} 1 & 5 & -3 \\ 2 & 4 & 6 \\ 8 & 7 & 9 \end{matrix} \right] \)\(B=\left[ \begin{matrix} 1 & -2 & 4 \\ -1 & 2 & -4 \\ 1 & 2 & 4 \end{matrix} \right] \) எனில் 3(A - B) = 3A - 3B எனக் காட்டுக

 11. 4 x 5 = 20
 12. ஒரு விற்பனையாளர் பார்க்காரன் பைகளை விற்கிறார். ஒரு சிறிய பை ரூ.3க்கு விற்கப்படுகிறது. நடுத்தர பை ரூ.5க்கு விற்கப்படுகிறது. பெரிய பை ரூ.7 க்கு விற்கப்படுகிறது. மொத்தத்தில் 15 பைகளை விற்று ரூ.77ஐ பெற்றுள்ளார். சிறிய பைகளை விட 2 அதிகமாக நடுத்தர பைகளை விற்றுள்ளார் எனில் அவர் ஒவ்வொரு அளவிலும் எத்தனை பைகளை விற்றார்?

 13. பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம காண்க
  14(6x+2x3).

 14. கீழ்கண்ட ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.
  x3+8x2+4x-21

 15. தீர்க்க. 2x + 10 = \(-\frac{2y}{6}\) + 19 = 2z + 12 = 38 - 2 (x + z)

 16. 2 x 8 = 16
 17. ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.

 18. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 10.அந்த எண்ணிலிருந்து 63 ஐக் கழிப்பதால் அந்த எண்ணின் இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண்ணைக் காண்க. 

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Algebra Model Question Paper )

Write your Comment