ஆகஸ்ட் மாத மாதிரித் தேர்வு வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
    14 x 1 = 14
  1. \(2X+\left( \begin{matrix} 1 & 3 \\ 5 & 7 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & 7 \\ 9 & 5 \end{matrix} \right) \) எனில், X என்ற அணியைக் காண்க.

    (a)

    \(\left( \begin{matrix} -2 & -2 \\ 2 & -1 \end{matrix} \right) \)

    (b)

    \(\left( \begin{matrix} 2 & 2 \\ 2 & -1 \end{matrix} \right) \)

    (c)

    \(\left( \begin{matrix} 1 & 2 \\ 2 & 2 \end{matrix} \right) \)

    (d)

    \(\left( \begin{matrix} 2 & 1 \\ 2 & 2 \end{matrix} \right) \)

  2. \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \\ 5 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 2 \\ 5 \\ 8 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ 9 \end{matrix} \right) \)ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?
    (i) A2 (ii) B2 (iii) AB (iv) BA

    (a)

    (i), (ii) மட்டும்

    (b)

    (ii), (iii) மட்டும்

    (c)

    (ii), (iv) மட்டும்

    (d)

    அனைத்தும்

  3. x- 2x - 24 மற்றும் x- kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    6

    (d)

    8

  4. இரு சமபக்க முக்கோணம் \(\Delta ABC\) -யில் \(\angle C={ 90 }^{ 0 }\)மறறும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது 

    (a)

    2.5 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    10 செ.மீ 

    (d)

    \(5\sqrt { 2 } \) செ.மீ

  5. ΔABC -யில் DE||BC. AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE -யின் நீளம் _____.

    (a)

    1.4 செ.மீ

    (b)

    1.8 செ.மீ

    (c)

    1.2 செ.மீ

    (d)

    1.05 செ.மீ

  6. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் _____.

    (a)

    மையம்

    (b)

    தொடு புள்ளி

    (c)

    முடிவிலி

    (d)

    நாண்

  7. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

  8. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.

    (a)

    0 ச. அலகுகள்

    (b)

    25 ச. அலகுகள்

    (c)

    5 ச. அலகுகள்

    (d)

    எதுவுமில்லை

  9. x = 11 எனக் கொடுகப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.

    (a)

    X -அச்சுக்கு இணை

    (b)

    Y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

    (d)

    (0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

  10. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு_______.

    (a)

    -1

    (b)

    1

    (c)

    \(\frac 13\)

    (d)

    -8

  11. 7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    7x - 3y + 4 = 0

    (b)

    3x - 5y + 4 = 0

    (c)

    3x + 7y = 0

    (d)

    7x - 3y = 0

  12. ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை_______.

    (a)

    இரு பக்கங்கள் இணை

    (b)

    இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

    (c)

    எதிரெதிர் பக்கங்கள் இணை

    (d)

    அனைத்துப் பக்கங்களும் சமம்.

  13. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

    (a)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (b)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (c)

    இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

    (d)

    அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  14. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.

    (a)

    x - y - 3 = b; 3x - y - 7 = 0

    (b)

    x + y = 3; 3x + y = 7

    (c)

    3x + 3y = 0; x + y = 7

    (d)

    x + 3y - 3 = 0; x - y - 7 = 0

  15. 10 x 2 = 20
  16. \(A=\left( \begin{matrix} 1 & 1 \\ -1 & 3 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 2 \\ -4 & 2 \end{matrix} \right) ,C=\left( \begin{matrix} -7 & 6 \\ 3 & 2 \end{matrix} \right) \) எனில் A(B + C) = AB + AC. என்பதைச் சரிபார்க்க.

  17. x2+7x+10=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.
    \({ \alpha }^{ 4 }+{ \beta }^{ 2 }\)

  18. 3x+ 7x - 2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில் கொடுக்கப்பட்ட மதிப்புகளைக் காண்க.
    \(\cfrac { { \alpha }^{ 2 } }{ \beta } +\cfrac { { \beta }^{ 2 } }{ \alpha } \)

  19. இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
    9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0

  20. மூலங்கள் சமமெனில் கீழ்க்கண்ட சமன்பாட்டில் k-யின் மதிப்பை காண்க.
    (k-12)x2+2(k-12)x+2=0

  21. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 4 } >1\))

  22. \(​​\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

  23. படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.

  24. (-3,8) என்ற புள்ளி வழி செல்வதும், ஆய அச்சுகளின் மிகைவெட்டுத்துண்டுகளின் கூடுதல் 7 உடையதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  25. A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D(4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.

  26. 10 x 5 = 50
  27. (k + 9)x+ (k + 1)x + 1 = 0 -யின் மூலங்கள் மெய் இல்லை எனில், k-யின் மதிப்பைக் காண்க.

  28. \(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\) = 0 சூத்திர முறையில் தீர்க்கவும் 

  29. இரு எண்களின் கூடுதல் 15. அவற்றின் தலைகீழிகளின் கூடுதல் \(\cfrac { 3 }{ 10 } \) எனில், அந்த எண்களைக் காண்க.

  30. 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து அப்புள்ளி வழியே தொடுகோடு வரைக.

  31. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  32. ஒரு செங்கோண முக்கோணத்தில் காரணத்தில் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.

  33. 4x + 5y = 13, x − 8y + 9 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், Y -அச்சுக்கு இணையாகவும் உள்ள நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  34. A(0, 5) மற்றும் B(4, 1) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோடானது C(4, 4) - ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு எனில்,

    AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளியைக் காண்க.

  35. A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.

  36. கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5). 

  37. 2 x 8 = 16
  38. பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
    \(\cfrac { { 10x }^{ 3 }-{ 25x }^{ 2 }+4x-10 }{ -4-{ 10x }^{ 2 } } \).

  39. P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் ஆகஸ்ட் மாத மாதிரித் தேர்வு வினாத்தாள் ( 10th Maths August Monthly Model Test Paper )

Write your Comment