" /> -->

வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. கொடுக்கப்பட்ட படத்தில் PR=26 செ.மீ, QR=24 செ.மீ, ㄥPAQ=900, PA=6 செ.மீ மற்றும் QA =8 செ.மீ எனில் ㄥPQR -ஐக் காண்க.
   

  (a)

  800

  (b)

  850

  (c)

  750

  (d)

  900

 2. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

  (a)

  மையம்

  (b)

  தொடு புள்ளி

  (c)

  முடிவிலி

  (d)

  நாண்

 3. வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?

  (a)

  ஒன்று

  (b)

  இரண்டு

  (c)

  முடிவற்ற எண்ணிக்கை

  (d)

  பூஜ்ஜியம்

 4. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

  (a)

  1200

  (b)

  1000

  (c)

  1100

  (d)

  900

 5. 5 x 2 = 10
 6. படம் 4.18-லிருந்து \(\angle P\)-ஐ காண்க.

 7. BC -யின் மை யப்புள்ளி D மற்று AE丄BC. BC=a, AC=b,AB=c, ED=x, AD=p மற்றும் AE=h, எனில்
  b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)

 8. படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க

 9. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

 10. படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.

 11. 4 x 5 = 20
 12. 90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க

 13. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

 14. BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் 4(BL+ CM2) = 5BC2 என நிரூபிக்க

 15. ஒரு செங்கோண முக்கோணத்தில் காரணத்தில் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.

 16. 2 x 8 = 16
 17. ㄥACD = 90° மற்றும் CD丄AB. \(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { AB }{ AD } \) என நிரூபிக்க.

 18. A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Geometry Model Question Paper )

Write your Comment