" /> -->

வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. \(​​\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக.

 2. \(\Delta ABC\sim \Delta PQR\) ஆக இருக்குமா?

 3. 90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க

 4. படம் 4.20-யில் \(\angle A=\angle CED\) எனில்,\(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

 5. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\cfrac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒருவடிவொத்த முக்கோணம் வரைக.

 6. \(\Delta \)ABC-யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும்CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில்(AQ2+BP2)=5AB2 என நிறுவுக.

 7. சுவரின் அடியிலிருந்து 4 அடி தொலைவில் உள்ள ஏணியானது சுவரின் உச்சியை 7 அடி உயரத்தில் தொடுமெமெனில் தேவையான ஏணியின் நீளத்தைக் காண்க. விடையை ஒரு தசம இடத்திருத்தமாக தருக.

 8. படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க

 9. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

 10. படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Maths - Geometry Two Marks Questions )

Write your Comment