எண்களும் தொடர் வரிசைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1.  A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

    (a)

    B ஆனது A ஐ விட 264 அதிகம்

    (b)

    A மற்றும் B சமம்

    (c)

    B ஆனது A-ஐ விட 1 அதிகம்

    (d)

    A ஆனது B–ஐ விட 1 அதிகம்

  2. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு _____.

    (a)

    4

    (b)

    2

    (c)

    1

    (d)

    3

  3. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  4. F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    8

    (d)

    11

  5. 5 x 2 = 10
  6. 4052 மற்றும் 12756 இவற்றின் மீ.பொ.வ வை யூக்ளிடின் தோற்றம் மூலம் காண்க.

  7. எந்த ஒரு மிகை ஒற்றை முழுவும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.

  8. 6 மற்றும் 20-ன் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம வை காரணிப்படுத்துதல் முறையில் காண்/

  9. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    4,10,16,22,....

  10. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    1,-1,-3,-5,....

  11. 4 x 5 = 20
  12. \(\sqrt { 3 } \)  ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.

  13. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    -2,2,-2,2,-2,....

  14. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    1,1,1,2,2,2,3,3,3,.....

  15. ஒரு கூட்டுத் தொடரின் 3ம் உறுப்பு 5; 7வது உறுப்பு 9 எனில் அந்த A.P  ஐக் காண்க.

  16. 2 x 8 = 16
  17. ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10எனில், 20வது உறுப்பைக் காண்.

  18. an=3+2n என்ற பொது உறுப்பைக் கொண்ட முதல் 24 உறுப்புகளின் கூடுதல் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - எண்களும் தொடர் வரிசைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Numbers And Sequences Model Question Paper )

Write your Comment