எண்களும் தொடர் வரிசைகளும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    9

  2.  A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

    (a)

    B ஆனது A ஐ விட 264 அதிகம்

    (b)

    A மற்றும் B சமம்

    (c)

    B ஆனது A-ஐ விட 1 அதிகம்

    (d)

    A ஆனது B–ஐ விட 1 அதிகம்

  3. \(\frac { 3 }{ 16 } ,\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 12 } ,\frac { 1 }{ 18 } ,...\) என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 24 } \)

    (b)

    \(\frac { 1 }{ 27 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 1 }{ 81 } \)

  4. t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.

    (a)

    ஒரு பெருக்குத் தொடர்வரிசை

    (b)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசை

    (c)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல

    (d)

    ஒரு மாறிலித் தொடர் வரிசை

  5. (1+ 2+ 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.

    (a)

    14400

    (b)

    14200

    (c)

    14280

    (d)

    14520

  6. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a = bq + r  என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது, ______.

    (a)

    1 < r < b

    (b)

    0 < r < b

    (c)

    0 ≤ r < b

    (d)

    0 < r ≤ b

  7. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.

    (a)

    0, 1, 8

    (b)

    1, 4, 8

    (c)

    0, 1, 3

    (d)

    1, 3, 5

  8. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு _____.

    (a)

    4

    (b)

    2

    (c)

    1

    (d)

    3

  9. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  10. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.

    (a)

    2025

    (b)

    5220

    (c)

    5025

    (d)

    2520

  11. 74k ☰ _____ (மட்டு 100)

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  12. F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    8

    (d)

    11

  13. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

    (a)

    4551

    (b)

    10091

    (c)

    7881

    (d)

    13531

  14. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு _____.

    (a)

    0

    (b)

    6

    (c)

    7

    (d)

    13

  15. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    16 m

    (b)

    62 m

    (c)

    31 m

    (d)

    \(\frac{31}{2}\) m

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் எண்களும் தொடர் வரிசைகளும் - ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 10th Maths - Numbers And Sequences One Mark Questions )

Write your Comment