உறவுகளும் சார்புகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. {(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே _____.

    (a)

    (8,6)

    (b)

    (8,8)

    (c)

    (6,8)

    (d)

    (6,6)

  2.  A = {1,2,3,4}, B = {4,8,9,10} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது _____.

    (a)

    பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

    (b)

    சமனிச் சார்பு

    (c)

    ஒன்றுக்கொன்றான சார்பு

    (d)

    உட்சார்பு

  3. f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.

    (a)

    f(cy) = f(x).f(y)

    (b)

    f(xy) ≥ f(x).f(y)

    (c)

    f(xy) ≤ f(x).f(y)

    (d)

    இவற்றில் ஒன்றுமில்லை

  4. f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.

    (a)

    நேரிய சார்பு

    (b)

    ஒரு கனச் சார்பு

    (c)

    தலைகீழ்ச் சார்பு

    (d)

    இருபடிச் சார்பு

  5. 5 x 2 = 10
  6. A = {x ∈ N| 1 < x < 4}, B = {x ∈ W| 0 ≤ x < 2) மற்றும் C = {x ∈ N| x < 3} என்க.
    (i) A x (B U C) = (A x B) U (A x C)
    (ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C) என்பனவற்றைச் சரிபார்க்க.

  7. X = {1,2,3,4}, Y = {2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

  8. A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.

  9. A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிபடம் (iv) வரைபட முறையில் குறிக்க.


  10. குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?

  11. 4 x 5 = 20
  12. படத்தில் காட்டப்பட்டுள்ள (படம்) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
    (i) கணகட்டமைப்பு முறை
    (ii) பட்டியல் முறைகளில் எழுதுக
    (iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

  13. A = {1,2,3,4} மற்றும்  B = {2,5,8,11,14} என்பன இரு கணங்கள் என்க. f : A ⟶ B எனும் சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு
    (i) அம்புக்குறி படம்
    (ii) அட்டவணை
    (iii) வரிசைச் சோடிகளின் கணம்
    (iv) வரைபடம் ஆகியவற்றைக் குறிக்க.

  14. f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.

  15. f(x) = (1 + x),
    g(x) = (2x - 1)
    எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.

  16. 2 x 8 = 16
  17. A = {1,2,3}, B = {2,3,5}, C = {3,4} மற்றும் D = {1,3,5} எனில் (A ∩ C) x (B ∩ D) = (A x B) ∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.

  18. A = {x ∈ W | x < 2}, B = {x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
    (i) A x (B U C) = (A x B) U (A x C)
    (ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C)
    (iii) (A U B) x C = (A x C) U (B x C)

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - உறவுகளும் சார்புகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Relations And Functions Model Question Paper )

Write your Comment