" /> -->

உறவுகளும் சார்புகளும் இரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. A = {1,3,5}, B = {2,3} எனில்
  (i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
  (ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
  (iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.

 2. If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மறறும் B -ஐ காண்க.

 3. X={1,2,3,4}, Y={2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

 4. X= {–5,1,3,4} மற்றும் Y = {a,b,c} எனில், X-லிருந்து Y-க்கு பின்வரும் உறவுகளில் எவை சார்பாகும்?
  (i) R1 = {(–5,a), (1,a), (3,b)}
  (ii) R2 = {(–5,b), (1,b), (3,a),(4,c)}
  (iii) R3 = {(–5,a), (1,a), (3,b),(4,c),(1,b)}

 5. f(x)=2x+1 மற்றும் g(x)=x2-2 எனில், f o g மற்றும் g o f -ஐ காண்க.

 6. f(x)=\(\sqrt { 2x^{ 2 }-5x+3 } \) -ஐ இரு சார்புகளின் சேர்ப்பாகக் குறிக்க.

 7. f o f(k)=5, f(k)=2k-1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.

 8. f(x)=2x+3, g(x)=1-2x மற்றும் h(x)-3x எனில், f o(g o h) = (f o g) oh என நிறுவுக.

 9. f(x)=3x+1, g(x)=x+3 ஆகியவை இரு சார்புகள். மேலும் gff(x)=fgg(x) எனில் x -ஐக் காண்க.

 10. A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - உறவுகளும் சார்புகளும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Maths - Relations and Functions Two Marks Model Question Paper )

Write your Comment