" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
  14 x 1 = 14
 1. n(A x B)=6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  6

 2. f(x)=(x+1)3-(x-1)3 குறிப்பிடும் சார்பானது

  (a)

  நேரிய சார்பு

  (b)

  ஒரு கனச் சார்பு

  (c)

  தலைகீழ்ச் சார்பு

  (d)

  இருபடிச் சார்பு

 3. 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின் மதிப்பு

  (a)

  4

  (b)

  2

  (c)

  1

  (d)

  3

 4. x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?

  (a)

  4x2

  (b)

  16x2

  (c)

  8x2

  (d)

  -8x2

 5. x2-2x-24 மற்றும் x2-kx-6 -யின மீ.பொ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு

  (a)

  3

  (b)

  5

  (c)

  6

  (d)

  8

 6. \(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மறறும் EDF எஎப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

  (a)

  \(\angle B=\angle E\)

  (b)

  \(\angle B=\angle E\)

  (c)

  \(\angle B=\angle D\)

  (d)

  \(\angle B=\angle D\)

 7. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

  (a)

  0 ச. அலகுகள்

  (b)

  25 ச. அலகுகள்

  (c)

  5 ச. அலகுகள்

  (d)

  எதுவுமில்லை

 8. ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

  (a)

  x = 10

  (b)

  y = 10

  (c)

  x = 0

  (d)

  y = 0

 9. sin2θ + \(\frac {1}{1+tan^2θ}\) -ன் மதிப்பு

  (a)

  tan2 θ

  (b)

  1

  (c)

  cot2 θ

  (d)

  0

 10. sin θ + cos θ= a மற்றும் sec θ + cosec θ = b எனில் b(a2 -1) -ன் மதிப்பு

  (a)

  2a

  (b)

  3a

  (c)

  0

  (d)

  2ab

 11. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு 

  (a)

  60π ச.செ.மீ 

  (b)

  68π ச.செ.மீ 

  (c)

  120π ச.செ.மீ 

  (d)

  136π ச.செ.மீ 

 12. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

  (a)

  6 மடங்கு 

  (b)

  18 மடங்கு 

  (c)

  12 மடங்கு 

  (d)

  மாற்றமில்லை 

 13. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவனது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது 

  (a)

  2

  (b)

  1

  (c)

  3

  (d)

  1.5

 14. ஆங்கில எழுத்துக்கள் {a,b ,.......,z}-யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x-க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு 

  (a)

  \(\frac {12 }{13}\)

  (b)

  \(\frac {1 }{13}\)

  (c)

  \(\frac {23 }{26}\)

  (d)

  \(\frac {3 }{26}\)

 15. 10 x 2 = 20
 16. If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மறறும் B -ஐ காண்க.

 17. f o f(k)=5, f(k)=2k-1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.

 18. நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.

 19. கூடுதல் காண்க:
  93+103+.....+213

 20. தீர்க்க 3x+y-3z=1;-2x-y+2z=1;-x-y+z=2

 21. \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \),\(B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \) எனில், AB-ஐக் காண்க

 22. படம் 4.20-யில் \(\angle A=\angle CED\) எனில்,\(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

 23. பின்வரும் விவரங்களைப் பயன்படுத்தி நேர்கோட்டின் சமன்பாடு காண்க.
  சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு c = - 9

 24. tan2θ - sin2θ = tan2θsin2θஎன்பதை நிரூபிக்கவும்

 25. ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில், அதன் விட்டம் காண்க.

 26. 10 x 5 = 50
 27. A= {3,4,7,8} மற்றும் B = {1,7,10} எனில் கீழ் உள்ள கணங்களில் எவை A-லிருந்து B-க்கு ஆன உறவைக் குறிக்கின்றது?
  (i) R1={(3,7), (4,7), (7,10), (8,1)}
  (ii) R2= {(3,1), (4,12)}
  (iii) R3= {(3,7), (4,10), (7,7), (7,8), (8,11), (8,7), (8,10)}

 28. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் n உறுப்புகளின் கூடுதல் \(\frac { 5{ n }^{ 2 } }{ 2 } +\frac { 3n }{ 2 } \) எனில், 17-வது உறுப்பைக் காண்க.

 29. பின்வரும் தொடர்வரிசைகளின் பொது உறுப்பு காண்க.
  5, -25, 125, ....

 30. தீர்க்க x2-3x-2=0

 31. \(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\) = 0 சூத்திர முறையில் தீர்க்கவும் 

 32. படம் 6.4 யில், O ஆனது வட்டத்தின் மையம் PQ ஆனது ஒரு நாண் ஆகும். தொடுகோடு PR ஆனது நாண் PQ -வுடன் P-யில் 50o கோணத்தை ஏற்ப்படுத்தினால்,\(\angle POQ\) காண்க.

 33. ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30°எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.

 34. ஒரு கோபுர உச்சியின மீது 5 மீ உயரமுள்ள கம்பம் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது, தரையில் உள்ள ‘A’ என்ற புள்ளியிலிருந்து கம்பத்தின் உச்சியை 60° ஏற்றக்கோணத்திலும், கோபுரத்தின உச்சியிலிருந்து ‘A’ என்ற புள்ளியை 45° இறக்கக் கோணத்திலும் பார்த்தல், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (\(\sqrt 3\)=1.732)

 35. இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2:3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க.

 36. A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT-யில் சேர்வதற்காகக் காத்திருப்பார்கள். இவர்களில் A தேர்ந்துடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்துடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்துடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.

 37. 2 x 8 = 16
 38. A = {1,2,3,7} மற்றும் B = {3,0,–1,7} எனில், பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கானஉறவுகளாகும்?
  (i) R1 = {(2,1), (7,1)}
  (ii) R2= {(–1,1)}
  (iii) R3 = {(2,–1), (7,7), (1,3)}
  (iv) R4= {(7,–1), (0,3), (3,3), (0,7)

 39. f(x)=x2-1 எனில் fof ஐக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Term II Model Question Paper )

Write your Comment