" /> -->

முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. (cosec θ - sin θ)(sec θ - cosθ)(tan θ + cotθ) =1 என்பதை நிரூபிக்கவும்.

 2. cos θ + sin θ = \(\sqrt2\) cos θ எனில், cos θ - sin θ = \(\sqrt2\) sin θ என நிரூபிக்க

 3. tan2A - tan2B \(=\frac { { sin }^{ 2 }A-{ sin }^{ 2 }B }{ { cos }^{ 2 }A{ cos }^{ 2 }B } \) என்பதை நிரூபிக்கவும்.

 4. \(\left( \frac { 1+{ tan }^{ 2 }A }{ 1+{ cot }^{ 2 }A } \right) ={ \left( \frac { 1-{ tan }A }{ { 1-cotA } } \right) }^{ 2 }\) எனக் காட்டுக.

 5. \(\frac { (1+cotA+tanA)(sinA-cosA) }{ { sec }^{ 3 }A-{ cosec }^{ 3 }A } ={ sin }^{ 2 }A{ cos }^{ 2 }A\) என்பதை நிரூபிக்கவும்.

 6. இரண்டு கட்டடங்களுக்கு இடையேயுள்ள கிடைமட்டத் தொலைவு 140 மீ. இரண்டாவது கட்டிடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டடத்தின் உச்சிக்கு உள்ள இறக்ககோணம் 30° ஆகும். முதல் கட்டடத்தின் உயரம் 60 மீ எனில் இரண்டாவது கட்டடத்தின் உயரத்தைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)

 7. 50 மீ உயரமுள்ள ஒரு கோபுரத்தின உச்சியிலிருந்து ஒரு மரத்தின உச்சி மற்றும் அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் 30° மற்றும் 45° எனில், மரத்தின் உயரத்தைக் காண்க (\(\sqrt 3\)= 1.732)

 8. \(tanA=\cfrac { 4 }{ 3 } \) எனில், மற்ற A ன் முக்கோண விகிதங்களைக் காண்க.

 9. நிரூபிக்க:\(\cfrac { sin\theta -cos\theta +1 }{ sin\theta +cos\theta -1 } =\cfrac { 1 }{ sec\theta -tan\theta } \) (\({ sec }^{ 2 }\theta =1+{ tan }^{ 2 }\theta \)பயன்படுத்த)

 10. நிரூபிக்க:secA(1-sin A)(sec A +tanA)=1

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Maths - Trigonometry Two Marks Questions )

Write your Comment